தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த 10 நாட்களாக வெளுத்து வாங்கியது. ஆனால் சென்னை உள்ளிட்ட பல இடங்களில் நேற்று முதல் வடகிழக்குப் பருவமழை ஓய்ந்துள்ளது.

Thunderstorm accompanied with lightning at isolated places of Tamilnadu and Puducherry: Chennai meteorological center

இந்நிலையில் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Thunderstorm accompanied with lightning at isolated places of Tamilnadu and Puducherry said chennai meteorological center. Chennai will be cloudy.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற