உலக திருநங்கையர் தினம்... ஆடல் பாடலுடன் சேலத்தில் அசத்தல்!! - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சேலம்: உலக திருங்கையர் தினத்தை சேலத்தில் கேக் வெட்டி திருநங்கைகள் உற்சாகமாக கொண்டாடினர். அப்போது பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய திருநங்கைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

இன்று உலக திருநங்கையர் தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சேலத்தில் திருநங்கையர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பர்டு செய்யப்பட்டதுவெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

World Transgender day celebrating in salem

சேலத்தில் நடைபெற்ற விழாவில் காவல்துறை துணை ஆணையர் ஜோஜ் ஜார்ஜ் கலந்து கொண்டார். அப்போது திருநங்ககைள் கேக் வெட்டி திருநங்கையர் தினத்தை கொண்டாடினர்.

இதைத்தொடர்ந்து பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய திருநங்கைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. பின்னர் பரதநாட்டியம் ஆடியும் பாடல்களை பாடியும் திருநங்கைகள் திருநங்கையர் நாளை கொண்டாடி மகிழ்ந்தனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
World transgenders day celebrating today. In Salem transgenders celebrating the day by cutting cake and dancing. singing performance.
Please Wait while comments are loading...