பாஜகவுக்கு எதிர்ப்பு! டீஸ்டா செதல்வாட்டை விடுவிக்ககோரி களமிறங்கிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
வேலூர்: குஜராத் கலவரத்தில் நீதி கோரியும், கைது செய்யப்பட்டுள்ள சமூக ஆர்வலர் டீஸ்டா செதல்வாட், மாஜி ஐபிஎஸ் அதிகாரி ஸ்ரீகுமார் ஆகியோரை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தியும், பாஜகவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வேலூரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

வேண்டும் எனவும், இஸ்லாமியர்களின் வீடுகளை புல்டோசர் மூலம் இடிக்கும் பாஜக அரசை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வேலூரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
Recommended Video
வேலூர்மாவட்டம் வேலூர் தலைமை தபால் நிலையம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ். அமைப்புகளை கண்டித்து ஆர்பாட்டம் நடந்தது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு எதிராக கோஷம் எழுப்பப்பட்டது.
பாஜக அரசு தங்களுக்கு எதிராக போராடும் இஸ்லாமிய சிறுபான்மை மக்களின் வீடுகளை எந்த வித முன் அறிவிப்புமின்றி இடித்து அகற்றுவதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் குஜராத் கலவரம் குறித்து நியாயம் கிடைக்க யாரெல்லாம் வழக்கு தொடுத்தனரோ அவர்களையே கைது செய்யும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஜி ராமகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:
உத்தபிரதேசம்,மத்திய பிரதேசம் டெல்லி ஆகிய இடங்களில் பாஜக அரசு சிறுபான்மை இஸ்லாமிய மக்களின் வீடுகளை இடித்துள்ளனர். மேலும் குஜராத் கலவரம் தொடர்பாக நியாயம் கோரி உச்சநீதிமன்றத்தில் ஜாகியா ஜாபி, மற்றும் மனித உரிமை ஆர்வலர் டீஸ்டா செதல்ட்வாட் வழக்கு தொடர்ந்தனர். தற்போது டீஸ்டா செதல்வாட், ஐபிஎஸ் அதிகாரி ஸ்ரீகுமார் மீதும் வழக்கு தொடர உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது வேதனை அளிக்கிறது. டீஸ்டா செதல்வாட் , ஸ்ரீகுமார் ஆகியோரை கைது செய்துள்ளனர் .இவர்கள் இருவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்'' என்றார்.
-
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications