திமுக ஆதரவோடு நெல்லித்தோப்பில் வெற்றி பெறுவோம்... நாராயணசாமி நம்பிக்கை- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதிக்கு அடுத்தமாதம் 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இத்தொகுதியில் அம்மாநில முதல்வர் நாராயணசாமி போட்டியிட இருக்கிறார். இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு காங்கிரஸ் கட்சியின் மாநில அளவிலான கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நாராயணசாமி பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "திமுக ஆதரவோடு நெல்லித்தோப்பு தொகுதியில் வெற்றி பெறுவோம்" என்றார்.

வீடியோ:

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The Puthucherry chief minister Narayanasamy has said that the congress will win in Nellithoppu by election with DMK's suport.
Please Wait while comments are loading...