தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு.. சமூக நீதி மாநாட்டில் திருமாவளவன் வைத்த முக்கிய கோரிக்கை
டெல்லி: பாஜக ஆட்சியில் பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தும் தனியார் மயம் ஆகி வருகின்றன. எனவே, தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு கொள்கையை விரிவு படுத்த வேண்டும் என்று சமூக நீதி மாநாட்டில் தொல் திருமாவளவன் பேசினார்.
மத்தியில் ஆளும் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்று அரசியல் கட்சித்தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். எதிர்க்கட்சிகள் சிதறுவதால் வாக்குகள் பிரிந்து அது பாஜகவிற்கே சாதகமாக இருக்கும் என்றும் தலைவர்கள் கூறி வருகின்றனர். இந்தச் சூழலில் சமூக நீதிக்கான அகில இந்தியக் கூட்டமைப்பின் முதல் தேசிய மாநாடு இன்று டெல்லியில் நடைபெற்றது.

இன்று மாலை 4.30 மணிக்கு துவங்கி, 7.00 மணி வரை வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக இந்த மாநாடு நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின் தலைமை வகித்த இந்த மாநாட்டில், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், பீஹார் துணை முதல்வர் தேஜஸ்வி உள்பட 18 தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த மநாட்டில் உரையாற்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், இந்தியாவில் இட ஒதுக்கீட்டின் அளவை அதிகரிக்க வேண்டும் என்று பேசினார். இது தொடர்பாக திருமாவளவன் மேலும் கூறுகையில், "பிற்படுத்தப்பட்ட, பட்டியல் இன மக்களுக்கான இட ஒதுக்கீடு சதவிகிதத்தை அதிகரிக்க வேண்டும். பாஜக ஆட்சியில் பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தும் தனியார் மயம் ஆகி வருகின்றன. எனவே, தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு கொள்கையை விரிவு படுத்த வேண்டும்" என்றார்.
-
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல்












Click it and Unblock the Notifications