அது போனால் என்ன..?? புது சந்தோஷம் வந்து விட்டது.. ரட்சிதா பகிர்ந்த மகிழ்ச்சியான செய்தி
சென்னை: நடிகை ரட்சிதா மகாலட்சுமி நடித்து வந்த சொல்ல மறந்த கதை சீரியல் திடீரென்று முடிக்கப்பட்டதும் அதனுடைய ரசிகர்கள் வருத்தத்தில் இருந்த நிலையில் தற்போது ரட்சிதா மகிழ்ச்சியான செய்தியை கூறியிருக்கிறார்.
ரட்சிதா மகாலட்சுமி கடந்த இரண்டு நாட்களாக தன்னுடைய கோபங்களை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியாக பதிவிட்டு வந்த நிலையில் தற்போது தன்னுடைய புது பயணத்தை குறித்து பதிவினை வெளியிட்டுள்ளார்.
தான் புதியதாக வெப் சீரியல் ஒன்றில் கமிட்டாகி இருக்கும் செய்தியை தன்னுடைய ரசிகர்களிடம் மகிழ்ச்சியோடு ரட்சிதா கூறியுள்ளார்.

மறக்கமுடியாத மீனாட்சி
சரவணன் மீனாட்சி 2 சீரியல் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் மீனாட்சியாக நீங்கா இடம் பிடித்த ரச்சிதா.. பல இளைஞர்களின் சின்னத்திரை கனவு நாயகியாக வலம் வந்தார். சேலை, தாவணி காஸ்ட்யூம்கள் இவருக்கு என்றே கண்டுபிடித்தது போல் அவ்வளவு அம்சமாக இவருக்கு பொருந்தி இருக்கும். சீரியல்களில் குடும்பப் பெண், கிராமத்துப் பெண் போன்ற கேரக்டர்களுக்கு இவர் போல் இருக்க வேண்டும் என்று இயக்குனர்கள் சுட்டிக்காட்டும் அளவிற்கு நேச்சுரல் பியூட்டி ஆக சின்னத்திரையில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

எப்போவுமே மீனாட்சி இவர்தான்
விஜய் டிவியில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் ஒரே சீரியல் பல சீசன்களில் வந்து கதாநாயகி ஒருவரே தொடர்ந்து கொண்டிருந்தது சரவணன் மீனாட்சி சீரியல் ஆகத்தான் இருக்க முடியும். இந்த சீரியலில் மீனாட்சி கேரக்டரில் ரசிகர்களின் மனதில் பசைபோல ஒட்டிக் கொண்டவர்இ தற்போது மீண்டும் அதே விஜய் டிவியில் மகாவாகவே வாழ்ந்து வருகிறார். சரவணன் மீனாட்சி சீரியலை போல நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் கலகலப்பாக இருந்தாலும் இந்த சீரியலில் இவருக்கு அதிகமாக முக்கியத்துவம் தரப்படவில்லை என்று ரசிகர்கள் கொஞ்சம் பீல் பண்ணி வந்ததனராம்.

சேனல் மீது கோபம்
பல எதிர்ப்புகளுக்கு பிறகு பல பேர் அறிவுரை சொன்னாலும் கேட்டுக் கொள்ளாமலும் ரட்சிதா சொல்ல மறந்த கதை என்னும் சீரியலில் நடித்து வந்ததாராம்.ஆனால் அந்த சீரியல் ஒளிபரப்பான சேனல் அந்த சீரியலை திடீரென்று முடித்து விட்டதால் தனக்கு கிடைத்த ஏமாற்றங்களை ஏற்றுக் கொள்ள முடியாமல் அந்த சேனலை குறித்து ரட்சிதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியாக வைத்து தன்னுடைய கோபங்களை வெளிக்காட்டி இருந்தார் . ரட்சிதாவின் இந்த திடீர் வருத்தத்தை பார்த்த அவருடைய தீவிரமான ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வந்தனர்.

புது சீரியல் தொடக்கம்
ரட்சிதா தற்போது நடிக்கும் சீரியல் எல்லாமே இப்படி அவருக்கு செட் ஆகாமல் போய் இருக்கிறதே என்று அவருடைய ரசிகர்களும் வருத்தத்தில் சமூக வலைத்தளத்தில் அதிகமான கருத்துக்களை வெளியிட்டு வந்தனர். இந்த நிலையில் ரட்சிதா தன்னுடைய ரசிகர்களுக்கு இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலமாக தான் புதிய வெப் சீரியல் ஒன்றில் கமிட் ஆகி இருப்பதை குறித்து கூறியிருக்கிறார். அவர் எந்த சீரியலில் நடிக்கிறார் என்று செய்திகள் ரசிகர்களுக்கு தெரியாவிட்டாலும் புதிய சீரியலில் மீண்டும் தனது பயணத்தை தொடங்கி விட்டார் என்று தெரிந்ததும் ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications