ஷார்ட் ஹேர்,தெளிவான பார்வை.. முதல் முறை வெளியான விக்ரமனின் சகோதரியின் புகைப்படம்.. இதுதான் காரணமா?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் இருக்கும் விக்ரமனின் குடும்ப புகைப்படம் வெளியாகி இருக்கிறது.
இதுவரைக்கும் யாருக்கும் தெரியாமல் இருந்த விக்ரமனின் சகோதரியின் புகைப்படமும் வெளியாகி இருக்கிறது.
கதாநாயகிகளுக்கு டப் கொடுக்கும் வகையில் அழகில் ஜொலிக்கும் விக்ரமனின் சகோதரியின் சாந்தமான புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.

அரசியல் பிரமுகர்
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் இன்று கிராண்ட் பினாலே நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் இந்த சீசனில் ஒரு அரசியல் பிரமுகராக அறிமுகமான விக்ரமன் கடைசியில் இறுதிப் போட்டியாளர்களில் ஒருவராக இருக்கிறார். இறுதிப்போட்டியாளராக மூன்று போட்டியாளர்கள் இருக்கும் நிலையில் விக்ரமனுக்கு அதிகமான சப்போர்ட் சமூக வலைத்தளத்தில் கிடைத்துக் கொண்டிருக்கிறது. இப்ப வரைக்கும் இவர்தான் டைட்டில் வின்னர் என்று தகவல்கள் பரவி வருகிறது. உறுதியான தகவல்கள் இல்லை என்றாலும் இதுவும் நடப்பதற்கு அதிகமான வாய்ப்பு இருப்பதாகத்தான் கருதப்படுகிறது.

நெருடலுக்கான காரணம்
இந்த நிலையில் விக்ரமனின் குடும்பத்தின் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. ஏற்கனவே தன்னுடைய குடும்பத்தை சமூக வலைத்தளத்தில் அறிமுகப்படுத்தக் கூடாது என்று விக்ரமன் நினைத்துக் கொண்டிருந்தேன் என பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூட அம்மாவும் அப்பாவும் வரும்போது எனக்கு ஒரு நெருடுடலாக தான் இருந்தது. காரணம் தான் அரசியல் பிரமுகராவதற்கு முன்பு ஜர்னலிஸாக பலரை பேட்டி எடுக்கும் போது பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டதாகவும், அப்போது இவருக்கு அதிகமான மிரட்டல்கள் வந்ததாகவும் அது தன்னுடைய குடும்பத்தையும் பாதித்துவிடக்கூடாது என்று இவர் நினைத்திருந்ததாகவும் பிக்பாஸ் வீட்டிற்குள் கூறியிருந்தார்.

வெளியான குடும்ப புகைப்படங்கள்
இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் வருவதற்கு முன்பு பல சேனல்களில் ஜர்னலிஸ்டாக பலரையும் பேட்டி எடுத்து பிரபலமானவர் தான். அந்த வகையில் தான் இவருக்கு பல்வேறு பிரச்சனைகளும் ஏற்பட்டிருக்கிறது. இவரை ஆயுதங்களோடு ஒரு சிலர் மிரட்டி இருக்கிறார்களாம். அதுவரைக்கும் விக்ரமன் செய்யும் செயல்களுக்கு அவருடைய குடும்பத்தினர் எந்த விதத்திலும் தடை கூறாமல் இருந்தாலும், இந்த செயலுக்குப் பிறகு அதிகமாக பயத்தில் இருக்கும் விக்கிரமன் இதுவரைக்கும் அவருடைய குடும்ப புகைப்படங்கள் ஒரே ஒரு சேனலில் மட்டும் தான் வெளியாகி இருந்ததாம். அதையும் டெலிட் செய்ய சொல்லி இவர் எவ்வளவோ கேட்டும் அவர்கள் செய்ய முடியாது என்று கூறி விட்டார்களாம்.

சகோதரிக்கு குவியும் வாழ்த்து
இந்த நிலையில் விக்ரமனின் குடும்பத்தில் அம்மா, அப்பா, இவரும் இவருடைய தங்கையும் தான் இருக்கிறார்களாம். இவருடைய தங்கை பிக் பாஸ் வீட்டிற்குள் வரவில்லை, காரணம் அவர் டெல்லியில் படித்துக் கொண்டிருக்கிறார் என்று அவர்கள் கூறியிருந்தார்கள். பிக் பாஸ் கிராண்ட் பினாலே நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தற்போது அவருடைய சகோதரி வந்திருக்கிறார். அந்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் விக்ரமன் உடைய ரசிகர்கள் பலர் பகிர்ந்து வருகிறார்கள். விக்ரமனின் சகோதரி அரசியலை தைரியமாக பேசக்கூடிய பெண் என்று பெருமையாக விக்ரமன் கூறியிருந்தார். ஒருமுறை விக்ரமன் அவருடைய தங்கைக்கு வீடியோ கால் செய்யும்போது அவருக்கு பின்னால் அதிகமாக சத்தம் கேட்டுக் கொண்டிருந்ததாகவும், அப்போது எங்கே இருக்கிறார் என்று கேட்டபோது கூட அவர் ஒரு போராட்டத்தில் இருக்கிறேன் என்று கூறியிருந்தாராம். போராட்டக் களத்தில் இருப்பது விக்ரமனுக்கு மட்டுமல்லாமல் அவருடைய சகோதரிக்கும் பிடித்தது தான் என்று அவர் கூறியதை தொடர்ந்து தற்போது வெளியான விக்ரமனின் சகோதரியின் புகைப்படத்தை ரசிகர்கள் அதிகமாக பகிர்ந்து வருகிறார்கள்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications