அன்னபூரணியின் கெட்டப்பில்.. பிக்பாஸ் பிரபலங்களை கலாய்க்கும் நெட்டிசன்கள்
சென்னை: தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் அன்னபூரணியின் கெட்டப்பில் நெட்டிசன்கள் செய்யும் செயல்கள் வைரலாக பரவி வருகிறது.
போட்டியாளர்களை இவ்வளவு வெறித்தனமாக நெட்டிசன்கள் கலாய்ப்பார்கள் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

வைரலாகும் ட்ரோல் போட்டோக்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் தற்போது நெட்டிசன்கள் கை வண்ணத்தால் வைரலாகி வருகிறார்கள். ஏற்கனவே தற்போது சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கும் அன்னபூரணி என்னும் பெண்ணின் வீடியோக்கள் சமூக வலைத்தளத்தை பாடாய் படுத்திக் கொண்டிருக்கும் போது நெட்டிசன்கள் செய்யும் செயல் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பற்றி நெட்டிசன்கள் மத்தியில் அதிகமாக கலாய்த்து வருகிறார்கள். இந்த நிலையில் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகும் போட்டோக்கள் ரசிகர்கள் பலரையும் பாதித்துள்ளது.

டிஆர்பி குறைந்து போனதா?
இது வரைக்கும் இல்லாத வகையில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசனில் டிஆர்பி குறைந்துள்ளது என்று செய்திகள் வெளியாகி உள்ளது. இதற்கு காரணம் பிக்பாஸ் நிகழ்ச்சி முன்பு மாதிரி விறு விறுப்பாக இல்லை என்பது ஒரு கருத்தாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் பிரபலங்களை நெட்டிசன்கள் கலாய்த்து வருவதைப் பார்க்கும்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் மீது இவ்வளவு கோபத்தில் இருக்கிறார்களா??என்று எண்ணத் தோன்றுகிறது என்று பலர் கூறுகிறார்கள்.

ராஜூவை விட்டுவைக்காத நெட்டிசன்கள்
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே பிரபலமாக இருக்கும் பிரியங்கா மற்றும் ராஜூ இவர்கள் இருவரையும் தற்போது நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகிறார்கள். ஏற்கனவே ரசிகர்கள் அதிகமாக இருக்கும் நிலையில் இவர்தான் இந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் என்று பலரும் பேசிக் கொள்கிறார்கள். இந்த நேரத்தில் ராஜுவை இப்படி கலாய்த்து இருப்பதை பார்த்ததும் சில ரசிகர்கள் காண்டாகி உள்ளார்கள். எதற்காக இப்படி எல்லாம் செய்கிறார்கள் என்று பலர் கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.
Recommended Video

பிரியங்காக்கே இப்படி நிலைமையா...
ஏற்கனவே சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் அன்னபூரணி, தன்னை சக்தியின் வடிவக ஒப்பிட்டு கொண்டிருக்கும் போது அவருடைய கெட்டப்பில் அப்படியே பிரியங்காவின் முகத்தை மார்பிங் செய்து கலாய்த்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் பல நெட்டிசன்கள் பிக் பாஸ் ப்ரமோக்களில் மார்பிங் செய்யப்பட்ட போட்டோக்களை அனுப்பி வருகிறார்கள். இது பிரியங்காவின் ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சமூக வலைத்தளத்தில் பல கமெண்ட் போர்கள் வெடித்து வருகிறது.
-
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல்












Click it and Unblock the Notifications