சுட்டெரிக்கும் சூரியனையும் வெட்கப்பட வைத்த ஜூலி...மாடர்ன் உடையில் ரசிகர்களின் மனதை பறித்து விட்டாரே
சென்னை : இதுவரைக்கும் இல்லாத வகையில் மாடர்ன் உடையில் சுள்ளென்று சுடும் வெயிலில் ஜூலி மின்னி கொண்டிருக்கிறாராம்.
அடிக்கிற வெயிலுக்கு அலட்டிக்கொள்ளாமல் அரைகுறை உடையால் இவர் வெளியிட்ட போட்டோவை பார்த்து ரசிகர்கள் அசந்து போயிருக்கிறார்கள்.
பழையபடி போட்டோஷூட்டில் கலக்கும் ஜூலியை பார்த்ததும் அவருடைய ரசிகர்கள் இந்தா வாரோம் என்று இன்ஸ்டாகிராம் நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

நீச்சல் உடையில் கலக்கும் ஜூலி
லோக்கல் ஏரியாக்களில் சிம்பிளாக போட்டோ ஷூட் நடத்தி வந்த ஜூலி.. கென்யா கடற்கரைகளை பார்த்ததும் பக்கா கிளாமர் மெட்டீரியல் ஆகவே முழுசா மாறி, பீச்சில் சன் பாத் போட்டோஸ்களை எடுத்து அப்லோட் செய்தது இணையத்தில் செம வைரலாக வலம் வருகிறது.என்ன.. ஆச்சு..! இந்த பொண்ணுக்கு..? நல்லாத்தான இருந்துச்சு..? என்று கலாய்த்தாலும்.. திடீரென்று நீச்சலுடையில் ஜூலியை பார்த்ததும் அவரது ரசிகர்கள் மட்டுமின்றி ஹேட்டர்ஸ்களும் அவரது புகைப்படங்களை லைக் செய்து வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மறக்க முடியாத கேரக்டர்
பிக் பாஸ் தமிழ் சீசனில் எப்பொழுதும் யாராலும் மறக்கமுடியாதவரும்.. பெயரைக் கேட்டதும் பெரும்பாலானோருக்கு எரிச்சலூட்டும் நபராகவும் இருப்பவர் ஜூலி. பிக் பாஸ் சீசன் இல் இவரது நடவடிக்கையால் நெகட்டிவான விமர்சனங்களைப் பெற்ற ஜூலி, அதன்பிறகு என்ன செய்தாலும் அது அவருக்கு நெகட்டிவ் ரிசல்ட் கொடுத்து வந்தது. தொலைக்காட்சிகளில் விஜே, சில திரைப்படங்கள் சிறிய கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு, என்று கொஞ்சம் பிசியாக இருக்க இவர் முயற்சித்தாலும் எல்லாவற்றையும் நெட்டிசன்கள் குண்டக்க மண்டக்க விமர்சித்து, இவரையும் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாக்கி லைவ் வீடியோவில் வந்து கதறி அழும் அளவிற்கு செய்துவிட்டனர்.

போட்டோ ஷூட்டில் கலக்கல்
வீரத் தமிழச்சி என்று பெயர் எடுத்தவர் ஆயிற்றே.., இவரும் அதன் பின்பும் தான் எதற்கும் சளைத்தவர் இல்லை என்பதுபோல் போட்டோக்களையும் வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் அப்லோட் செய்து அவ்வப்போது ட்ரெண்டிங்கில் இருந்து வந்தார். இதன் காரணமாக ஒரு சில ரியாலிட்டி ஷோ சில திரைப்படங்களில் வாய்ப்பு கிடைத்தாலும் இவரால் அந்த அளவுக்கு திரைகளில் பிரகாசிக்க முடியவில்லை. சோசியல் மீடியாக்களில் ஏற்கனவே ட்ரெண்டிங்கில் இருக்கும் சில செலிபிரிட்டி களின் ஆயுதத்தை தற்போது இவரும் கையில் எடுத்துள்ளார் போல,திடீரென்று கிளாமர் ஃபோட்டோஸ் நடத்தி போட்டோக்களை அப்லோட் செய்துள்ளார்.

ரசிகர்களின் பேராதரவு
லோக்கலில் ரவுண்ட்ஸ் வந்த பொழுது எல்லாம் மாடர்ன் டிரஸ், மற்றும் சேலையிலும் போட்டோக்களையும் வீடியோக்களையும் போஸ்ட் செய்து வந்த ஜூலி, கென்யா கடற்கரைகளில் பார்த்ததும் அந்த ஊருக்கு ஏற்றார் போல கிளாமர் மூடுக்கு வந்து விட்டார் போல ஒரே ஒரு துணியை மட்டும் போட்டுக்கொண்டு கடற்கரைகளில் காத்து வாங்கியபடி...அப்லோட் செய்துள்ள போட்டோக்கள் தான் சமீபத்தில் இவர் போஸ்ட் செய்து குறைவான விமர்சனங்களை பெற்ற போட்டோவாக இருக்குமென்று நினைக்க தோன்றும் அளவிற்கு போட்டோக்களை நெட்டிசன்கள் லைக் செய்து சிறப்பாக கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த போட்டோக்களுக்கு அவரது ரசிகர்கள் தரும் ஆதரவை பார்த்து இனி இதே மாதிரி போட்டோக்களை தொடர்ந்து அப்லோட் செய்வாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications