அடடா என்ன ஆட்டம் ..தம்மாத்துண்டு இதயத்தை தவிக்க விடும் சரண்யா
சென்னை: சிம்பிள் டிம்பிள்... நீலவண்ண வானவில்லாக சரண்யா ஆட்டத்தை பார்த்து ரசிகர்கள் பலர் சிலிர்த்துப் போய் இருக்கிறார்களாம்.
காற்று வாங்கும் கண்ணாடி புடவையில், மரத்தடியில் நின்றுகொண்டு இவர் ஆடிய ஆட்டத்தை பார்த்து அந்த மரமே ஒரு நிமிடம் திகைத்துப் போய் விட்டது.
பல நாளுக்கு பிறகு இவருடைய இந்த ஹெவி பர்பாமன்ஸ் பார்த்து ரசிகர்கள் கமெண்ட்களில் போர்தொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

மூச்சு சத்தம் பெருசாத்தான் இருக்கு
அட.. இதைத்தான் உங்க கிட்ட எதிர்பார்த்தோம்!!!என்று ரசிகர்களே ஏக்கப் பெருமூச்சு விடும் அளவிற்கு, சிறிது இடைவெளிக்குப் பின்பு மாடர்ன் டிரஸ்க்கு ஓய்வு கொடுத்து, சேலையுடன் க்யூட்டான வீடியோ போட்டுள்ளார் சரண்யா. அவரின் ரசிகர்களும் இதற்காகவே காத்திருந்தது போல் சும்மா லைக் மழைகளை பொழிந்து வருகின்றனர்...

நீண்ட நாள் ஆசையாமே
தமிழ் பாடல்களுக்கு எல்லாம் மாடர்ன் டிரஸ்ஸில் வீடியோ போட்டு வந்த சரண்யா, வேற்றுமொழி பாடலுக்கு சேலையில் வீடியோ போட்டு ரசிகர்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளார். வீடியோவில் பாடலுக்கு க்யூட்டான எக்ஸ்பிரஷன் உடன் வெடுக்..வெடுக்.. என்று இடுப்பை வெட்டும் பொழுது ஆடிப்போனது சரண்யா மட்டுமில்ல ரசிகர்களின் தம்மாத்தூண்டு மனசும்தான். மாடர்ன் டிரஸ்ல மங்கல தெரிஞ்ச நீங்க.. சாரில தான் சரியா தெரியிரீங்க..என்று,சேலையில் அவரது ஸ்ட்ரக்சர் குறித்து வர்ணித்து வருகின்றனர்.

பெற்றோர் மீது பாசம் அதிகம் தான்
சரண்யாவும், பிரியா பவானி சங்கர், இருவரும் ஏறக்குறைய ஒரே காலகட்டத்தில் தான் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி பின்னர் சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்தனர்.சமகால கட்டத்தில் களம் புகுந்த பிரியா பவானி சங்கர் சின்னத்திரையை தொடர்ந்து வெள்ளித்திரையிலும் வெற்றிகரமான கதாநாயகியாக ஜொலித்து கொண்டிருக்கிறார். ஆனால் சின்னத்திரையில் வெற்றிகரமான நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் போதே பெற்றோரை கவனித்துக் கொள்ள வேண்டுமென்று பிரேக் எடுத்து சென்றுவிட்டார் சரண்யா.

சமூக சேவையில் ஆர்வம் அதிகம்
இயற்கையாகவே நாய்களின் காதலியான சரண்யா இரக்க குணம் கொண்டவர்.திரைப் பயணத்திற்கு சற்று பிரேக் விட்ட சரண்யா கொரானா காலத்தில் பல சமூக சேவைகள் எல்லாம் செய்து செய்தித்தாள்கள் வரை இடம் பிடித்தார்.திரைகளில் தோன்றவில்லை என்றாலும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார் சரண்யா. செல்லும் இடங்களில் எல்லாம் ஒரு டப்மாஷ் அல்லது ஒரு டான்ஸ் மூவ்மெண்ட் வீடியோ போடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். பல அழகுசாதனப் பொருட்களை தனது இன்ஸ்டாகிராம் மூலமே மாடலாக இருந்து விளம்பரமும் செய்து வருகிறார்.

அந்த மூவ்மெண்ட் அள்ளுது
இன்றைய இளைஞர்கள் மட்டுமின்றி 90'ஸ் கிட்ஸ் களுக்கிடையே மிகவும் பிரபலமான சரண்யா இதற்கு முன்பு சில டான்ஸ் வீடியோக்களை போட்டிருந்தாலும் பெரும்பாலும் அந்த வீடியோக்கள் இவரை கலாய்ப்பது போன்ற இருந்திருக்கிறது.ஆனால் தற்போது அங்குமிங்கும் தாளாமல், சேலையில் அழகாக ஒரே இடத்தில் நின்றுகொண்டு முகத்தில் கியூட் எக்ஸ்பிரஸ்ஸனுடன், இடுப்பை இலாவகமாக அங்கும்... இங்கும்.. ஆட்டி கொடுத்துள்ள மூவ்மெண்ட் இவரது ரசிகர்களை மட்டுமின்றி அனைவரையும் சற்று திக்குமுக்காட தான் செய்கிறது
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications