பிரபாகரன் தங்கியிருந்த மற்றொரு வீட்டையும் அடையாளம் கண்டது சிங்கள கடற்படை

முள்ளிவாய்க்கால் யுத்தம் முடிவடைந்த பிரபாகரனின் பதுங்கு குழி வீட்டை கண்காட்சிப் பொருளாக்கி சிங்களவரைப் பார்வையிட அனுமதித்து வருகிறது சிங்களப் படை.
இந்த நிலையில் ஆனந்தபுரம் என்ற கிராமத்திற்குள் முழுவதும் சேதமடைந்த நிலையிலுள்ள வீடு ஒன்று பிரபாகரன் தங்கியிருந்த வீடாக சொல்லப்படுகிறது.
இந்த வீட்டின் பின்புறத்திலிருந்து தொடங்கும் பதுங்கு குழி சுமார் 300 மீட்டர் தொடக்கம் 400 மீட்டர் வரையில் நிலத்திற்குக் கீழ் காங்கிரீட்டால் அமைக்கப்பட்டுள்ளது.
இறுதிப் போரின்போது பிரபாகரன் இந்த வீட்டில் தங்கியிருந்ததாகவும் அதன்பின்னர் விடுதலைப்புலிகளே அந்த வீட்டையும் பதுங்குழியையும் குண்டுவைத்து தகர்த்துவிட்டுச் சென்றதாகவும் தகவல் ஒன்று கூறுகிறது.
குண்டுவைத்து சிதைக்கப்பட்டுள்ள வீட்டின் பின்புறத்தில் அமைந்துள்ள பதுங்கு குழிக்கு செல்வதற்கான நுழைவாயில் அடைக்கப்பட்டுள்ளதால் உள்ளே என்ன இருக்கின்றதென்பதை சிங்களப் படையினர் கூட இன்னமும் பார்வையிடவில்லை என கூறப்படுகின்றது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications