இந்தியா நோக்கி வந்த சரக்குக் கப்பலை இலங்கை கடற்பரப்பில் மூழ்கடித்த நிலம் புயல்!
கொழும்பு: நிலம் புயலில் மியான்மரிலிருந்து இந்தியா நோக்கி வந்த சரக்குக் கப்பல் சிக்கி இலங்கை கடற்பரப்பில் மூழ்கி விபத்துக்குள்ளானது. கப்பலில் பயணித்த 22 பேரில் 18 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். மேலும் 4 பேரின் கதி என்ன என்று தெரியவில்லை.
வியட்னாம் நாட்டுக்கு சொந்தமானது சாய்கோயின் குயின் என்ற சரக்குக் கப்பல். இக்கப்பல் மியான்மரில் இருந்து 6,500 டன் மரங்களை ஏற்றிக் கொண்டு இந்தியா நோக்கி வந்து கொண்டிருந்தது. இலங்கைக் கடற்பரப்பில் இக்கப்பல் பயணித்துக் கொண்டிருந்த போது அங்கு மையம் கொண்டிருந்த நிலம் புயலில் சிக்கி மூழ்கியது.
இத்தகவல் வியட்னாம் மற்றும் இலங்கை கடற்படைக்குத் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அமெரிக்கா மற்றும் இலங்கை கடலோரக் காவல்படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். 10 மணி நேர மீட்பு தேடுதல் மற்றும் நடவடிக்கையில் கப்பலில் இருந்த 22 பேரில் 18 பேர் மீட்கப்பட்டனர். கப்பல் கேப்டன் உட்பட 4 பேரின் கதி என்ன என்று தெரியவில்லை.
நிலம் புயல் காரணமாக ஏற்கெனவே சென்னையில் சரக்குக் கப்பல் ஒன்று தரை தட்டிை யது குறிப்பிடத்தக்கது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications