இலங்கை பார்லி. கேண்டீன் உணவில் 'சயனைட்' விஷம்... விசாரணை தொடர்கிறது
கொழும்பு: இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட கிழங்கு உணவில் "சயனைட்" விஷம் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. உணவில் "சயனைட்"விஷம் எப்படி கலந்திருக்கலாம் என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இலங்கை நாடாளுமன்ற கேண்டீனில் கடந்த 16-ந் தேதி கிழங்கு சேர்க்கப்பட்ட உணவு வழங்கப்பட்டது. ஆனால் அந்தக் கிழங்கு வழக்கத்துக்கு மாறாக சிவப்பு நிறமாக இருந்தது, இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் இலங்கை நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டது.
இதைத் தொடர்ந்து அந்த கேண்டீனில் இருந்த அனைத்து கிழங்குகளும் ஆய்வுக்கு அனுப்பி வைக்க சபாநாயகர் உத்தரவிட்டார். தற்போது இந்த ஆய்வு முடிவுகள் வெளியாகி இருக்கின்றன. அதில் கிழங்கில் சயனைட் விஷம் கலந்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த சயனைட் விஷமானது எப்படி பச்சையான கிழங்குகளில் கலந்திருந்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications