அழகு ராணியே. விவரிக்க வார்த்தையே இல்லை...: பார்லி.யில் எம்.பியை பற்றி இலங்கை அமைச்சர் வர்ணிப்பு!

இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று கேள்வி நேரத்தின் போது, எதிர்க்கட்சி எம்.பியான ரோசி சேனநாயக்க கேள்வி ஒன்றை எழுப்பியிருந்தார். அவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்க எழுந்த இலங்கையின் போக்குவரத்துத் துறை அமைச்சர் குமார வெல்கம, நீங்கள் மயக்கும் வசீகரமும் பேரழகும் கொண்டவர். அழகு ராணியான உங்களின் கேள்விக்கு பதிலளிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் எவ்வளவு வசீகரமான பெண். என் உணர்வுகளை சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை. எனது உணர்வுகளை இங்கு விளக்க முடியாது. நீங்கள் வெளியே வந்து என்னை சந்தித்தால் நான் அதை விவரிக்கிறேன் என்று "ஜொல்"விட்டுப் பேச அவையே களேபரமானது.
எதிர்க்கட்சி எம்.பிக்கள் கொந்தளித்தனர். "ஒரு பெண் என்ற வகையில் தமது வெளித்தோற்றத்தை வைத்துக்கொண்டு அமைச்சர் கருத்து கூறியிருக்கக்கூடாது. 'நான் இதை அவமானமாக கருதுகிறேன். எனது பெண்மை பற்றியும் வெளித்தோற்றம் பற்றியும் அமைச்சர் பேசியிருக்கக் கூடாது" என்று ரோசி சேனநாயக்காவும் சீறினார்.
அப்போதும் அடங்காத அமைச்சர் வெல்கம, 'நான் பெண்களை அவமானப்படுத்த மாட்டேன். இது எல்லோருக்கும் தெரியும்' என கூறியிருக்கிறார்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications