ரூ20 லட்சம் சொத்து ! அதிர வைத்த இலங்கை பிச்சைக்காரர்!
கொழும்பு: இலங்கையின் ராகம ரயில் நிலையத்தில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த ஒருவரது சொத்து மதிப்பு ரூ20 லட்சம் என்று தெரியவந்துள்ளது.
ராகம ரயில் நிலையங்களில் பெட்டி பெட்டியாக ஏறி பயணிகளிடம் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த 18 பேர் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து அனைவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், பிச்சை எடுத்தே லட்சாதிபதியான கதையை ஒருவர் சொல்ல வாயடைத்துப் போயிருக்கின்றனர் போலீசார்.
ஒரு வேன், 2 ஆட்டோக்களுக்கும் அவர் சொந்தக்காரராம்! மொத்தமாக ரூ20 லட்சம் மதிப்புள்ள சொத்துக்கு அதிபதியான அந்த பிச்சைக்காரர் தினமும் வேனில் நல்ல உடை அணிந்து வருவாராம்.. ரயில் நிலையத்தில் 'பார்க்கிங்' செய்துவிட்டு உடையை மாற்றி பிச்சைக்காரராக வேடம் போட்டுக் கொள்வாராம்.
இப்படி பிச்சைக்கார வேஷம் போட்டே லட்சாதிபதியானாராம் அவர்! அடேங்கப்பா..!
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications