இலங்கையின் இன்றைய ’ஸ்பெஷல்’- இறால் மழை!
கொழும்பு: இலங்கையில் சிவப்பு மழை, மீன் மழை, விண்கல் மழை, மஞ்சள் மழை என்ற பட்டியலில் இறால் மழையும் இணைந்திருக்கிறது.
இலங்கையின் பல பகுதிகளும் அடைமழையால் வெள்ளக்காடாகி இருக்கிறது. இந்த மழைக்கு இதுவரை 17 பேர் பலியாகியுள்ளனர். சுமார் 1 லட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இலங்கையில் நீடிக்கும் அசாதாரண நிலையால் தேசிய அவசரநிலைப் பிரகடனம் வெளியிட எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன.
இதனிடையே இலங்கையின் பல பகுதிகளில் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்திலும் ஜெல் போன்ற திரவ வடிவிலும் மழை கொட்டியிருந்திருக்கிறது. மாத்தறை பகுதியில் மீன்மழையும் பெய்திருக்கிறது.
இந்நிலையில் இலங்கையின் திஸ்ஸ மஹாராம விகாரைப் பகுதியில் இன்று இறால் மழை பெய்திருப்பதாக இலங்கையின் ‘வீரகேசரி' நாளேட்டின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சூறாவளிக் காற்றோடு பெய்யும் மழையால் நீர்ப்பரப்பில் இருக்கும் மீன் மற்றும் இறால்கள் மேலிழுக்கப்பட்டு கொட்டப்படுவதால் இறால் மழைக்கான வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி












Click it and Unblock the Notifications