கனடாவைத் தொடர்ந்து இங்கிலாந்து அமைச்சர் இலங்கை செல்கிறார்!
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து ஆராய இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் அலிஸ்டர் பர்ட் விரைவில் அந்நாட்டுக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இலங்கையில் முகாமிட்டிருக்கும் கனடாவின் குடியுரிமை அமைச்சர் ஜாசன் கென்னி, மனித உரிமைகள் தொடர்பில் அந்த நாட்டை வெளுத்து வாங்கியிருக்கிறார். இதனால் அவரை மிகக் கடுமையாக இலங்கை அரசுத் தரப்பு விமர்சனம் செய்து வருகிறது.
இந்நிலையில் மனித உரிமை நிலைமைகளை நேரில் சென்று ஆய்வு நடத்துவதற்காக இங்கிலாந்தின் வெளியுறவுத் துறை அமைச்சர் அலிஸ்டர் பார்ட் விரைவில் அந்த நாட்டுக்குச் செல்ல இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலகத் தமிழர் பேரவையுடன் தொடர்பில் உள்ள இங்கிலாந்து எம்.பி. மெக்டொனாவுக்கு, அந்நாட்டு செயலாளர் வில்லியம் ஹேக் எழுதியுள்ள கடிதத்தில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications