இலங்கை ராணுவத்தில் இருந்து தப்பி ஓடிய சிங்களவர் எண்ணிக்கை 71,458!
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: இலங்கை ராணுவத்தை விட்டு கடந்த ஆண்டின் முதல் பகுதியில் மட்டும் மொத்தம் 71,458 பேர் தப்பி ஓடியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை ராணுவத்தினரை மேற்கோள்காட்டி கொழும்பில் இருந்து வெளியாகும் ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் பணிக்குத் திரும்பத் தவறிய சிறிலங்காப் படையினரின் எண்ணிக்கை71,458. இவர்களில் 33,532 பேர் இராணுவ நடைமுறைகளின் கீழ் இலங்கை இராணுவத்தை விட்டு நீக்கப்பட்டுள்ளனர்.
இராணுவத்தை விட்டுத் தப்பியோடியுள்ள மற்ற ராணுவத்தினரை தேடிப்பிடித்துக் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications