பிரபாகரனின் வீட்டை பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி!

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் பிறந்த வீடு, கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்தது. இந்த வீட்டை தினமும் ஏராளமானோர் வந்து பார்க்கத் தொடங்கினர். குறிப்பாக சிங்களர்கள் அதிகமாக வர ஆரம்பித்தனர்.
இதனை சிங்கள ராணுவத்தால் பொறுக்க முடியவில்லை. கடந்த ஆண்டு அந்த வீட்டை தகர்த்து தரைமட்டமாக்கி விட்டனர். ஆனால், விடுதலைப் போராட்டம் தீவிரமடைந்த பிறகு முல்லைத்தீவு மாவட்டத்தில் விசுவமடுவு என்ற இடத்தில் தங்கினார் பிரபாகரன்.
அந்த வீடு 2 பகுதிகளாக கொண்டது. அத்துடன் நிலத்திற்கு கீழே பதுங்குக் குழியும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வீட்டில் இருந்துதான் பிரபாகரன் வெளியுலகத் தொடர்புகளை மேற்கொண்டு வந்தார். போருக்குப் பிறகு சிங்கள ராணுவத்தினர் இந்த வீட்டை ஆக்கிரமித்தனர். வெளியாட்கள் யாரையும் அனுமதிக்க மறுத்தனர்.
இப்போது அந்த வீட்டை பொதுமக்களின் பார்வைக்கு அனுமதித்துள்ளார்கள். அந்த வீட்டில் விடுதலைப் புலிகள் பயன்படுத்திய விசைப்படகு, போர்க் கருவிகள், சீருடைகள், புலிக்கொடிமற்றும் பிரபாகரன் பயன்படுத்திய உபகரணங்கள் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
தகவல் தெரிந்ததும் ஏராளமானோர் பிரபாகரன் வீட்டைப் பார்த்துச் செல்கின்றனர்.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications