பி.எஸ்.என்.எல் கட்டணக் குறைப்பு – வைபை மோடத்தில் விலை இன்று முதல் 1,800 ரூபாய்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் பி.எஸ்.என்.எல் வைபை மோடத்தின் கட்டணம் இன்று முதல் குறைக்கப்படுகின்றது என்று அவ்வலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை பி.எஸ்.என்.எல். அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், "பி.எஸ்.என்.எல், எ.டி.எஸ்.எல், வைபை மோடத்தின் விலை குறைப்பதற்கு பி.எஸ்.என்.எல் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
அதன்படி, தற்போது உள்ள விலையான ரூபாய் 2,100 லிருந்து இன்றுமுதல் ரூபாய் 1,800 ஆக குறைக்கப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்!












Click it and Unblock the Notifications