மும்பை எமரால்ட் ஐல்... உங்களை அன்புடன் வரவேற்கிறது!
கண்ணோட்டம்
எல் அன்ட் டி ரியாலிட்டியின் மும்பை, பவாயில் உள்ள எமரால்ட் ஐலுக்கு உங்களை வரவேற்கிறோம்
மும்பை, பவாய் பகுதியில் எல் அன்ட் டி ரியாலிட்டி கட்டி வரும் புதிய குடியிருப்பு தான் எமரால்ட் ஐல். அருமையான இயற்கை சூழலில் திறம்பட கட்டப்படுவது தான் எமரால்ட் ஐல்.
எமரால்ட் ஐல், ஒரு பார்வை:
பவாய் ஏரி மற்றும் பூங்கா எதிரில் 16 ஏக்கரில் அமைந்துள்ளது.
ஏரியை பார்த்த வண்ணம் உள்ள 3 மற்றும் 4 பெட்ரூம் அபார்ட்மென்ட்கள் உள்ளன.
அனைத்து அபார்ட்மென்ட்களுமே அழகாக கட்டப்பட்டு அனைத்து வசதிகளுடன் உள்ளன.

இந்த கட்டிடங்கள் எல் அன்ட் டி பிசினஸ் பார்க் அருகே உள்ளது. மேலும் எம்ஐடிசி, எஸ்இஇபிஇசட் மற்றும் பிகேசி அருகேயும் உள்ளது.
இடம்
வேகமாக வளர்ந்து வரும் பவாய் பகுதியில் உள்ள எமரால்ட் ஐல் பல்வேறு தொழில்துறை நிறுவனங்கள், ஹோட்டல்கள், பள்ளிகள், ரயில் நிலையங்கள், மருத்துவமனைகளுக்கு அருகில் அமைந்துள்ளது. சிறிது நேரம் பயணம் செய்தால் நவி மும்பை மற்றும் மேற்கு மற்றும் மத்திய புறநகர் பகுதியை அடைந்துவிடலாம்.
தொலைதூரம்:
பவாய் ஏரி மற்றும் பூங்கா எதிரில் உள்ளது
எல் அன்ட் டி பிசினஸ் பார்க் எதிரில் உள்ளது
0.5 கிலோமீட்டரில் மெட்ரோ ரயில் வசதி
6 கிலோமீட்டரில் விமான நிலையம்
6 கிலோமீட்டரில் கிழக்கு மற்றும் மேற்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை
11 கிலோமீட்டரில் உள்நாட்டு விமான நிலையம்
15 கிலோமீட்டரில் ஏரோலி
சேவை மற்றும் வசதிகள்
காலையில் நீச்சல், மாலையில் நண்பர்களுடன் ஸ்குவாஷ், ஸ்னூக்கர் விளையாட்டு என எமரால்ட் ஐலில் வாழ்க்கையை ரசித்து வாழுங்கள்.
பூங்காவில் நடைபயிற்சி, டேபிள் டென்னிஸ், கைப்பந்து விளையாட்டு என எமரால்ட் ஐலில் நிம்மதியாக வாழுங்கள்.
பொழுதுபோக்கு பகுதி மற்றும் கிளப்ஹவுஸ்
டென்னிஸ் கோர்ட்
வலையுடன் கூடிய கிரிக்கெட் பவுலிங் மெஷின்
ஸ்கேட்டிங் ரிங்க்
ஹால்
வாசிப்பு பகுதி
கோல்ப் விளையாடும் வசதி
அக்குபிரஷர் பகுதி
குழந்தைகளுக்கு விளையாட்டு மைதானம்
பூங்கா
நீச்சல் குளம்
ஜிம்
சானா, ஸ்பா மற்றும் ஜக்குசி
ஸ்குவாஷ் அரங்கு
பேட்மிண்டன் அரங்கு
டேபிள் டென்னிஸ், ஸ்னூக்கர், கேரம் விளையாட உள்ளரங்க விளையாட்டு அறை
உள் வசதிகள்:
ஹால், டைனிங் அறை மற்றும் படுக்கையறைகளில் ஸ்பிளிட் ஏசி
ஹாலில் பிரெஞ்ச் ஜன்னல்கள்
சமையலறையில் புகை, கேஸ் டிடெக்டர்
நடைபாதை, கழிப்பறைகளில் தானாக விளக்கு எரிய மோஷன் சென்சார்கள்
மாடுலார் கிட்சன்
இறக்குமதி செய்யப்பட்ட மார்பிள் ப்ளோரிங்
கதவில் வீடியோ போன்
படுக்கையறைகள், குளியல் அறைகளில் டைல்ஸ்
இன்டர்காம் வசதி
பைப் மூலம் கேஸ் இணைப்பு
எங்களைப் பற்றி
லார்சன் அன்ட் டூப்ரோ நிறுவனத்தின் ரியல் எஸ்டேட் கிளையான எல் அன்ட் டி ரியாலிட்டி மேற்கு, தென்னிந்தியா மற்றும் சன்டிகரில் உள்ளது. எல் அன்ட் டி ரியாலிட்டி குடியிருப்புகள், கார்பரேட் அலுவலகங்கள், ரீடெய்ல், பொழுதுபோக்கு இடங்களை கட்டி வருகிறது.
உங்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் நோக்கோடு தான் ஒவ்வொரு கட்டிடங்களும் கட்டப்படுகின்றது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications