உங்களுக்கு ஸ்வீட் செய்ய கஷ்டமா இருக்கா..? அப்போ இத கிளிக் பண்ணுங்க..
உங்களுக்கு ஸ்வீட் செய்ய கஷ்டமா இருக்கா? இல்ல, உங்களுக்கு ஏதாவது ஸ்வீட் சாப்பிட தோணுதா? அப்போ நல்ல தரமான ஸ்வீட்ட சாப்பிடுங்க, ஸ்வீட்கானா.காம் -ல் கிளிக் செய்து. ஒரே கிளிக்தானுங்க அடுத்த 24 மணி நேரத்தில் உங்க கை வந்து சேரும் உங்களுக்கு பிடுச்ச ஸ்வீட்.
ஸ்வீட்கானா.காம் தமிழ்நாட்டின் பாரம்பரிய இனிப்புகள் மற்றும் கார வகைகளின் சங்கமம். ஐந்து தனிநபர்களால் உருவாக்கப்பட்டு, இணையத்தின் மூலமே நீங்கள் இருக்கும் இடம் தேடி உங்களுக்கு பிடித்த பொருட்களை தருகின்றனர். அதுவும் 24 மணி நேரத்தில்.

ஸ்வீட்கானா.காம் உங்களுக்கு பிடித்த அனைத்தும் ஒரே இடத்தில், வாழைக்காய் சிப்ஸ் செய்ய வரலையா கவலைய விடுங்க வீடு ருசி மாதிரியே இங்க கிடைக்கும் வாழைக்காய் சிப்ஸ். ஈவ்நிங் டீ காபியோட எதாவது மொருமொருனு சாப்பிட்டா இன்னும் நல்ல இருக்கும். ஸ்வீட், காரம்-னு நிறையா சாப்பிட தோணுதா? எல்லாமே இப்போ இருக்குற பிஸில அதெல்லாம் செய்ய நேரமே இருக்காது. உங்க நேரத்த மிச்ச படுத்த இருக்கவே இருக்கு ஸ்வீட்கானா.காம்.
சேவையில் முதலிடம் நோக்கி பயணித்து கொண்டிருக்கும் ஸ்வீட்கானா.காம் தமிழ் நாட்டில் மட்டும்மில்லை இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் நகரங்களிலும் தனது சேவையை சிறப்பாக செய்து கொண்டிருக்கிறது.

வாடிக்கையாளர்களிடம் நன்மதிப்பையும் நற்பெயரையும் பெற்ற இந்த ஸ்வீட்கானா.காம் தமிழ் நாட்டில் உள்ள பல்வேறு முன்னணி கடைகளில் ஒப்பந்தம் செய்துள்ளதால், நீங்கள் தொலைவை பற்றி யோசிக்க வேண்டாம்.
இங்கே என்ன வேணும்..? பால்கோவா, மைசூர்பாக், வாழைப்பழம் சிப்ஸ், பால் அல்வா, ஹெல்த்தி காரட் அல்வா, குழந்தைகளுக்கு பிடித்த மக்ரோன், ஈவனிங்கை ரிலாக்ஸ் பண்ண ஸ்நாக்ஸ் முறுக்கு, சீவல் மற்றும் பல வகையான பொருள்களை சுத்தமாகவும், நல்ல தரத்துடனும் வழங்குகின்றது இந்த ஸ்வீட்கானா.காம்.
ஸ்வீட்கானா.காம் -ல் நீங்கள் வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும் தர சான்றிதழ் வழங்கப்படுகின்றன. அதனால் பொருட்களின் தரம் பற்றிய சந்தேகம் உங்களுக்கு வேண்டாம். மேலும் நீங்கள் ஆர்டர் செய்த பொருளுக்கு மீறி எந்தவொரு எக்ஸ்ட்ரா பணமோ ஏதும் தர தேவையில்லை.
பல இடங்களில் தனது சேவையை புரியும் இந்த ஸ்வீட்கானா.காம் விரைவில் கேரளா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்திர பிரதேசம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் தனது சேவையை தொடங்கவுள்ளது.
இனி உங்களுக்கு என்ன கவலை? நல்ல தரமான ஆரோக்கியமான பொருளை ஸ்வீட்கானா.காம் -ல் கிளிக் செய்து பெறுங்கள். உங்கள் மாலை நேரத்தை மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள்..
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications