For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டெல்லியில் 692 நர்ஸ் வேலைகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் கீழ் டெல்லியில் செயல்பட்டு வரும் மருத்துவமனைகளில் காலியாக உள்ள 692 செவிலியர் பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

AIIMS Delhi Staff Nurse Recruitment 2015 Apply Online for 692 Vacancies

பணி: செவிலியர்

மொத்த காலியிடங்கள்: 692

காலியிடங்கள் விவரம்:

1. டாக்டர் ராம் மனோகர் லோகியா மருத்துவமனை

காலியிடங்கள்: 226

2. சப்தர்ஜங் மருத்துவமனை

காலியிடங்கள்: 150

3. லேடி ஹார்டிங் மருத்துவ கல்லூரி மற்றும் ஸ்ரீமதி சுதிதா கிருபளானி மருத்துவமனை

காலியிடங்கள்: 266

5. கலாவதி சரண் குழந்தைகள் மருத்துவமனை

காலியிடங்கள்: 50

கல்வித்தகுதி: நர்சிங் பிரிவில் பி.எஸ்சி முடித்திருக்க வேண்டும் அல்லது பி.எஸ்சி நர்சிங் போஸ்ட் பேசிக்முடித்து மாநில நர்சிங் கவுன்சிலில் பெயரை பதிவு செய்திருக்க வேண்டும்.

அத்துடன் 50 படுக்கைகள் கொண்ட மருத்துவனைகளில் 6 மாதங்கள் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் மாநில நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

சம்பள விகிதம்: மாதம் ரூபாய் 9,300 - 34,800 + தர ஊதியம் ரூபாய் 4,600

வயதுவரம்பு: 13.01.2015 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 15.02.2015

தேர்வு நடைபெறும்: டெல்லி

விண்ணப்பக் கட்டணம்: ரூபாய் 500. எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு ரூபாய் 100.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.01.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இங்கே "கிளிக்" செய்யவும்.

இதுபோன்ற மேலும் பல வேலைவாய்ப்பு தகவல்களுக்கு http://jobs.oneindia.com/ என்ற இணையதளத்தினைப் பார்வையிடவும்.

English summary
After a long time wait finally All India Institute Of Medical Sciences announced AIIMS Recruitment 2015 for Staff Nurse as AIIMS Delhi Staff Nurse Recruitment 2015 in 4 Government Hospital.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X