மோடியை ரிமோட் கன்ட்ரோல் மூலம் ஆட்டி வைக்கும் ஆர்.எஸ்.எஸ்.: காங்கிரஸ் தாக்கு
டெல்லி: பாஜக பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடியை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ரிமோட் கன்ட்ரோல் முறையில் ஆட்டி வைக்கிறது என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
56 இன்ச் அகல மார்பு கொண்ட பாஜக பிரதமர் வேட்பாளர் நாகர்பூரில்(ஆர்.எஸ்.எஸ்.) இருந்து ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்கப்படும் ஒருவர். தேர்தலில் வெற்றி பெற்று ஐக்கிய முற்போக்கு கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும். 2004 மற்றும் 2009ம் ஆண்டு நடந்த தேர்தல்களின்போதும் பாஜக நாங்கள் தான் ஆட்சிக்கு வருவோம் என்றார்கள். தற்போதும் அதையே தான் கூறி வருகிறார்கள்.
வாரனாசியில் ராகுல் காந்தி பிரச்சாரம் செய்தது காங்கிரஸின் வெற்றி வாய்ப்பை அதிகரித்துள்ளது. வாரனாசியில் காங்கிரஸ் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்றார்.
முன்னதாக தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பாஜக பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ரிமோட் கன்ட்ரோல் மூலம் அரசை கட்டுப்படுத்துவதாக தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications