சீக்கிரமா போ நாங்க பிரியாணி சாப்பிடனும்! இணையத்தை கலக்கும் சூரிய கிரகணம் மீம்ஸ்! தலைவன் வேற லெவல்யா!
சென்னை : நாட்டின் பகுதி நேர சூரிய கிரகணம் நிறைவடைந்துள்ள நிலையில் இணையதளங்களில் சூரிய கிரகணம் மீம்ஸ்கள் கலக்கி வருகின்றன. குறிப்பாக வடிவேலுவின் காமெடி காட்சிகளை மீம் டெம்ப்லேட்டுகளாக இணையங்களில் உலாவுகிறது.
இந்தியாவின் பல பகுதிகளில் பகுதி நேர சூரிய கிரகணம் இன்று நடைபெற்ற நிலையில் பிரத்தியேக கண்ணாடி மட்டும் உபகரணங்களை கொண்டு மக்கள் சூரிய கிரகணத்தினை பார்த்து ரசித்தனர்.
தமிழகத்தில் 5.13 மணிக்கு கிரகணம் தொடங்கி 5.44 மணிக்கு நிறைவடைந்த நிலையில் 8% மட்டுமே சூரிய மறைப்பு பார்க்கப்பட்டது.

சென்னை கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் சூரிய கிரகணத்தை மக்கள் பார்த்து ரசித்தனர். எப்போதாவது நடக்கும் இந்த நிகழ்வுகளை மீம் கிரியேட்டர்கள் விட்டு விடுவார்களா என்ன?.
அந்த வகையில் சூரிய கிரகணத்தை வைத்தும் அது தொடர்பாக சொல்லப்படும் அறிவுரைகளை வைத்து மீம்ஸ்களை தயாரித்து வெளியிட்டுள்ளனர்.தற்போது வடிவேலுவை மீம் டெம்ப்ளேட் ஆக வைத்து ஏராளமான மீம்ஸ்கள் இணையதளங்களை கலக்கி வருகிறது. அந்த வகையில் சில மீம்ஸ்கள் உங்கள் பார்வைக்காக..

1.அம்மா தூங்குறாங்க்.. சூரிய கிரகணத்தை பாத்துருவோம்

2. நம்ம அழகை மறைக்க வருது பாரு..

3.அங்க என்னடா பாத்துட்டு இருக்க..

4.நான் வந்தா சாப்ட கூடாது..

5.சீக்கிரமா போ..பிரியாணி எல்லாம் ஆறிப் போகுது..

6.கிச்சன் பக்கம் எதுக்குடா வந்த..

7.கொஞ்சம் பொறு.. கிரஹனம் முடியட்டும்

8.நீ என்னடா இங்க பண்ற..

9.வெறும் கண்ணால பாத்துட்டேன்..காப்பாத்துங்க..
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications