For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
மூப்பனாருடன் சுவாமி சந்திப்பு
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனாரை, தமிழக ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினார்.
சுமார் அரை மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பின்போது, வரும் சட்டசபைத் தேர்தலின்போது தனி அணியாக நின்று போட்டியிடுமாறு மூப்பனாரை, சுவாமிகேட்டுக் கொண்டதாகத் தெரிகிறது.
ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக சுவாமி புதிய புத்தகம் எழுதியுள்ளார். மே 21-ம் தேதி டெல்லியில் இதை வெளியிடுகிறார். இந்த நிலையில்மூப்பனாரை அவர் சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.