சிட்-னி ஒலிம்-பிக்-கில் இந்-தி-யா - "சொல்-வ-தற்-கு என்-ன இ-ருக்-கி-ற-து?"
-சிட்-னி:
சிட்னி ஒலிம்-பிக்-கில் இந்-தி-யா-வின் செயல்-பா-டு மிக-வும் ஏம-ாற்-ற-ம-ளிப்-ப-தா-க உள்-ள-து என்-று இந்-தி-யஒலிம்-பிக் அணி-யின் தலை-வர் அசோக்-கு-மார் மட்-டூ தெரி-வித்-தார்.
ஒ-லிம்-பிக்- போட்--டியில் எப்-போ-தும் இல்-லா-த அள-வுக்-கு பெரி-ய அணி-யை (70 பேர்)- சிட்-னிஒலிம்-பிக்--குக்-கு இந்-தி-யா அ-னுப்-பி-ய-து. ஆனால், எதிர்-பார்த்-த அள-வில் இந்-தி-ய வீரர்-க-ளும்,வீராங்-க-னை-க-ளும் -தி-ற-மை-யைக் காட்-ட-வில்-லை.
ப-ளு-தூக்-கும் போட்--டியில் பெண்-க-ளுக்-கா-ன 69 கிலோ எடைப் பிரி-வில் கர்-னம் மல்-லேஸ்-வ-ரிவெண்-க-லப் ப-தக்-கம் வென்-றார். -சிட்-னி ஒலிம்-பிக்-கில் இந்-தி-யா-வுக்-குக் கிடைத்-த ஒரே பதக்-கம்இ-து-தான்.
இந் நிலை-யில், இந்-தி-ய அணி-யின் தலை-வர் அசோக் கு-மார் மட்-டூ, இந்-தி-யா--வின் செயல்-பா-டு பற்-றிகூறி-ய-தா-வ-து:
சிட்-னி ஒலிம்-பிக்-கில் இந்-தி-யா-வின் செயல்-பாட்-டைப் பற்-றி சொல்-வ-தற்-கு என்-ன இ-ருக்-கி-ற-து. -இந்-தி-யவீரர் மற்-றும் வீராங்-க-னை-க--ளின் செயல்-பா-டு மிக-வும் ஏமாற்-றமளிப்--ப-தா-க உள்-ள-து.
ஹாக்-கி, டென்-னிஸ், குத்-துச்-சண்-டை, ப-ளு-தூக்-கு-தல் ---ஆகி-ய போட்--டிகளில் இந்-தி-யா-வுக்-குப் பதக்-க-ம்கிடைக்-கும் என்-று எதிர்-பார்க்-கப்-ப-ட்-ட-து. ஆனால், ப-ளு-தூக்-கு-த-லில் மல்-லேஸ்-வ-ரி மட்-டும் ஒருபதக்-கம் வென்-று தந்-தார்.
ஒ--லிம்-பிக் போட்--டிக்-கு இந்-தி-ய அணி -தர்-வு செய்-யப்-ப-டும்-போ-து மல்--லேஸ்-வ-ரி தேர்ந்-தெ-டுக்-கப்-பட்-டக-டும் எதிர்ப்-பு இ-ருந்-த-து. ஆனால், --ப-ல-வி-த-மா-ன எதிர்ப்-பு-க-ளை-யும் மீறி அணி-யில் இடம் பெற்-றமல்-லேஸ்-வ-ரி பதக்-கம் வென்-ற நாட்-டுக்-குப் பெ-ரு-மை சேர்த்-துள்-ளார்.
இந்-தி-ய அ-ணி-யின் தோல்-விக்-குக் கார-ண-ங்-க-ளைக் கூற வி-ரும்-ப-வில்-லை. நமக்-கு அதிர்ஷ்-ட-மில்-லை.அ-தி-ர்ஷ்-ட-ம் இ-ருந்-தி-ருந்-தால் சில போட்-டிப் பிரி-வு-க-ளில் இந்-தி-யா-வுக்-கு நிச்-ச-யம் பதக்-கம்கிடைத்-தி-ருக்-கும்.
கு-றிப்-பா-க குத்-துச்-சண்-டை-யில் - கால் இ-று-தி-யில் மோதி-ய குர்-ச-ரண் சிங், போட்-டி மு-டிய 5விநா--டி.க-ளுக்-கு முன்-பு வரை 12-11 என்-ற புள்-ளி-கள் கணக்-கில் முன்-னி-லை-யில் இ-ருந்-தார். ஆனால்,இ-று-தி-யில் புள்-ளி-கள் சம-நி-லை-யா-கி -குர்-ச-ரண் சிங் தோற்-க நேர்ந்-த-து.
பல ஆண்-டு-க-ளா-க செய்-த க-டு-மை-யா-ன உ-ழைப்-பு வீண-ா-கி-விட்-ட-து. கடை-சி வி-நா--டிகளில் மு--டிவுஎதி-ரா-கி பதக்-க வ-ாய்ப்-பை பறித்-துவிட்-ட-து.
மல்-லேஸ்-வ-ரி, குர்-ச-ரண் ஆகி-யோ-ர-து திற-மை-யைப் பாராட்-டும் அதே விதத்-தில் துப்-பாக்-கிச் சு-டு-ம்போட்-டியில் கலந்-து கொண்-ட அஞ்-ச-லி வேத்-ப-தக்-கை நிச்-ச-யம் பாராட்-ட வேண்-டும். அவர் தான்கலந்-து கொண்-ட போட்-டிப் பிரி-வில் இ-று-திச் சுற்-றுக்-குத் த-கு-தி பெற்-றார்.
ஒ--லிம்--பிக்-கில் துப்-பாக்-கிச் சு-டும் போட்-டியில் இ-று-திச் சுற்-றுக்-கு முன்-னே-றி-ய -மு-தல் இந்-தி-யவீராங்-க-னை என்-ற பெ-ரு-மை--யை அவர் பெற்-றார்.
-ஹாக்-கிப் போட்-டியி-லும் ந-மக்-கு நல்-ல வாய்ப்-பு இ-ருந்-த-து. ஆனால், அந்-த வாய்ப்-பு-க-ளைப்ப-யன்-ப-டுத்-திக் கொள்-ளத் தவ-றி-விட்-டோம். இந்-தி-ய ஹாக்-கி அணிக்-கு நல்-ல பயிற்-சி கிடைக்-க -ஏற்-பா-டுசெய்-யப்-பட்-ட-து. ஆனால், -மு-டிவு என்-ன என்-ப-தை எல்--லோ-ரும் அறி-வர்.
-சிட்-னி-யில் இந்-தி-ய ஹாக்-கி அணி 7-வ-து இடத்-தைப் பெற்-ற-து. அட்-லாண்-டா-வில் கிடைத்-த 8-ம்இடத்-துக்-கும் இப்-போ-து -கி-டைத்-த 7-வ-து இடத்-துக்-கும் -ப-ரி-ய வித்--தி-யா-ச-ம் இல்-லை. -இந்-தி-ய ஹாக்-கிஅணி-யின் மோச-மா-ன -நி-லைக்-கு வ-ருந்-து-வ-தைத் தவி-ர வே-று வழி இல்-லை.
அத-லெ--டிக்ஸி-லும் -இந்-தி-ய அணி-யி-னர் பெ-ருத்-த ஏமாற்-றத்-தை அளித்-த-னர். த-கு--திப் போட்--டியில்வெற்-றி பெற்-றுத்-தான் சிட்-னி ஒலிம்-பிக்-கில் இந்-தி-ய அத-லெ--டிக்ஸ் அணி கலந்-து கொண்-ட-து.--அ-த-லெடிக்ஸ் அணி தேர்-வு செய்-யப்-பட்-ட-தில் எந்-தத் தவ-றும் இல்-லை. ஆனால், -சிட்-னி-யில் அவர்-கள்தோற்-று-விட்-ட-னர்.
டென்-னிஸில் லியாண்-டர் பயஸ், மகேஷ் பூப-தி இ-ரு-வர் மீ-தும் அதி-க நம்-பிக்-கை வைக்-கப்-பட்-ட-து.ஆனால், இ-ரு-வ-ரும் அந்-த நம்-பிக்-கை-யை வீ-ண---டித்-து-விட்-ட-னர்.
சிட்-னி -ஒ--லிம்-பிக்-கில் இந்-தி-யா-வின் மோச-மா-ன செயல்-பா-டு, -வி-ளை-யாட்-டு மீ-து நாட்-டு மக்-க-ள்வைத்-துள்-ள நம்-பிக்--கை, வி-ருப்-பம், ஆர்-வம் ஆகி-ய-வற்-றை மே-லும் கு-றைத்-து-வி-டு-மே என்-ப-து-தான்என-து கவ-லை.
ஒவ்-வொ-ரு மு-றை-யும் நாம் தோற்-கும்--பா-தும் அ-டுத்-த-மு-றை நிச்-ச-யம் வெற்-றி பெ-று-வோம் -என்--றுஎவ்-வ--ள-வு நா-ளுக்-குச் சொல்லிக் கொண்--டிருக்-க-மு-டி-யும். போட்--டி.க்-கு முன் எதிர்-பார்ப்--புஅதி-க-ரிப்-ப-தும் போட்-டிக்-குப் பின் அந்-த எதிர்-பார்ப்-பு பொய்த்-துப்-போ-வ-தும் வழக்-க-மா-கி-விட்-ட-து.
இப்-போ-து பதக்-கம் வெல்--வ-து-தான் கு-றிக்-கோ-ளா-க உள்-ள-து. -ஒ-லிம்-பிக்-கில் பதக்-கம் வெல்-வ-து பிற-குமு-த-லில் கலந்-து கொள்-ள தேர்-வு -செய்-யப்-ப-ட--வேண்-டும் என்-ற எதிர்-பார்த்-தி-ருந்-த காலம்போய்-விட்-ட-து.
ஒ-ரு-வர் பதக்-கம் வென்-றால் அவர் எவ்-வ-ள-வு ம-கிழ்ச்-சி-ய-டை-கி-றார் என்-ப-தை-யும், அவ-ர-து நா-டுஎவ்-வ-ள-வு சந்--தோ-ஷ-ம-டை-கி-ற-து என்-ப-தை-யும் நாம் பார்த்-து உ-ண-ர-வேண்-டும். அப்-போ-து-தான்பதக்-கம் -வல்-வ-தன் அ-ரு-மை நமக்-குப் பு-ரி-யும்.
இந்-தி-ய அணி-யி-ன் மோச-மா-ன செயல்-பா-டுக்-கு யாரை-யும் கு-றிப்-பிட்-டு இவர்-தான் கார-ணம் என்-றுசொல்-ல-மு--டி.-யா-து. இந்-தி-ய அணிக்-கு நான் தலை-மை--யேற்-றேன். அவ்-வ-ள-வு-தான். இந்-தி-ய அணி-யின்--ச-யல்-பா-டு கு-றித்-து நாட்-டுக்-கு நான்-தான் பதில் சொல்-ல-வேண்-டும்.
இந்-தி-யா தி-ரும்-பி-ய-வு-டன் இந்-தி-ய அணி-யின் செயல்-பா-டு பற்-றி ஒ-ரு அ-றிக்-கை தயார் செய்-து மத்-தி-யஅர-சி-டம் சமர்ப்-பிக்-க உள்-ளேன். எதை-யும் மறைக்-கா-மல் -உண்--ம-க-ளை அறிக்-கை-யில்-கு-றிப்-பி-டு-வ-தில் நான் எந்-தத் தயக்-க-மும் காட்-ட-மாட்-டேன்.
என-து அறிக்-கை ரக-சி-ய-மா-க வைக்-கப்-ப-டா-து. அர-சி-டம் சமர்ப்-பிக்-கப்-பட்-ட பிற-கு பகி-ரங்-க-மா-க மக்-கள்கவ-னத்-துக்-கு அறிக்-கை கொண்-டு வரப்-ப-டும் என்-றார் மட்-டூ.
யு.என்.ஐ.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications