For Quick Alerts
For Daily Alerts
Just In
தா.கி. கொலை: சட்டம் கடமையை செய்யும்- ஜெ
சென்னை:
தா.கிருட்டிணன் கொலை வழக்கில் சட்டம் தனது கடமையை செய்யும் என்று முதல்வர் ஜெயலலிதாகூறியுள்ளார்.
இந்த விவகாரத்தில் வேறொன்றும் சொல்வதற்கில்லை என்றார்.
மேலும் ஒரு வாரத்துக்குள் நிருபர்களை நானே சந்திப்பேன் என்றார்.


