For Daily Alerts
Just In
தமிழக அரசின் வேலைவாய்ப்பு இணைய தளம் துவக்கம்
சென்னை:
தமிழக அரசுத்துறையில் உள்ள வேலை வாய்ப்புக்கள் குறித்த இணையதளத்தை முதல்வர் ஜெயலலிதா துவக்கிவைத்துள்ளார்.
![]() |
தமிழக அரசுத் துறைகளை நவீனமயமாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.
இந்த அலுவலகங்களை மூடிவிட்டு வேலை வாய்ப்புகள் குறித்த விவரங்களை நெட் மூலம் வெளியிடவும், புதிதாகவேலை கேட்டு பதிவு செய்பவர்களையும் ஆன்-லைன் மூலமே பதிவு செய்ய வைக்கவும் ஆலோசிக்கப்பட்டுவருகிறது.


