For Daily Alerts
Just In
டீக் கடை ஊழிரியன் நேர்மை: போலீஸ் ஆணையர் பாராட்டு
சென்னை:
சாலையில் கிடந்த ரூ. 29,400 பணத்தை பத்திரமாக எடுத்து வந்து போலீஸில் ஒப்படைத்த டீக் கடை ஊழியருக்குசென்னை நகர காவல்துறை ஆணையர் விஜயக்குமார் பாராட்டு தெரிவித்து பரிசு வழங்கினார்.
இதையடுத்து தனது டீக் கடையின் உரிமையாளர் சுவாமிநாதனிடம் சென்றார். இருவரும் சேர்ந்து அதை போலீசில்ஒப்படைத்துவிட முடிவு செய்தனர்.
உடனடியாக இருவரும் போலீஸ் ஆணையர் அலுவலகம் வந்து அதை கமிஷ்னர் விஜயக்குமாரிடம்ஒப்படைத்தனர். அவர்களது நேர்மையைப் பாராட்டிய ஆணையர் விஜயக்குமார், வேல்முருகனுக்கு ரூ. 1,000பரிசும் வழங்கினார்.
வேல்முருகன நேர்மையாக நடந்து கொள்ள உதவியாக இருந்த டீக் கடை உரிமையாளர் சுவாமிநாதனையும்ஆணையர் பாராட்டினார்.


