For Daily Alerts
இருதய அறுவை சிகிச்சை-ஏழை சிறுவனுக்கு உதவ..
நெல்லை மாவட்டம் ஆலங்குளம் தாலுகா உக்கிரன்கோட்டை அருகேயுள்ள குக்கிராமம் காடுவெட்டி. இக்கிராமத்தைச் சேர்ந்த கொல்லப்பட்டறை தொழிலாளி காளியப்பன். இவரது மகன் மாயா கிருஷ்ணனுக்கு இருதயத்தில் ஓட்டை உள்ளது.
ஆனால் அறுவைச் சிகிச்சைக்குத் தேவையான பணம் இல்லாததால் அதைச் செய்ய வழியில்லாமல் உள்ளது காளியப்பன் குடும்பம்.
இது குறித்து நாம் செய்தி வெளியிட்டதையடுத்து அவரது முகவரி கோரி பல வாசகர்களும் நம்மை தொடர்பு கொண்டு வருகின்றனர்.
உதவ விரும்புவோர் கீழ்க்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளலாம்.
கே.மாயாகிருஷ்ணன்
த-பெ.காளியப்பன் ஆசாரி
காடுவெட்டி
உக்கிரன்கோட்டை(வழி)
ஆலங்குளம் தாலுகா
நெல்லை மாவட்டம்
போன்-7373625059, 9688643824
வங்கிக் கணக்கு எண்
இந்தியன் வங்கி, உக்கிரன் கோட்டை, கணக்கு எண்-545213497 (காளியப்பன்)