கால்பந்து போட்டி வன்முறை வழக்கில் 21 பேருக்கு தூக்கு! தீர்ப்பை எதிர்த்த போராட்டத்தில் 30 பேர் பலி!!
கெய்ரோ: எகிப்தில் கால்பந்து போட்டி மோதல் வழக்கில் 21 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதுக்கு எதிராக நடந்த கலவரத்தில் 30 பேர் வரை பலியாகி உள்ளனர்.
எகிப்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உள்ளூர் அணிகளுக்கு இடையே கால்பந்து போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியின் போது இரு அணி ரசிகர்களிடையே மோதல் வெடித்தது. இந்த மோதலில் 74 பேர் பலியாகி இருந்தனர். இது தொடர்பான வழக்கில் 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
இந்த விசாரணையில் 21 பேருக்கு நேற்று தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. மற்றவர்களுக்கு பின்னர் தீர்ப்பு வழங்கப்படும் என்று கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து போர்ட் சேட் நகரில் வன்முறை வெடித்தது. தூக்கு தண்டனை விதிக்கப்பட்டோரின் உறவினர்கள் அந்நகர சிறை முன்பாக ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசாருடன் மோதல் வெடித்தது.
இம்மோதலில் இதுவரை சுமார் 30 பேர் பலியாகி உள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கு ராணுவம் குவிக்கப்பட்டு வன்முறைகள் கட்டுக்குள் கொண்டுவரப்படுகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications