தொடர்ந்து சரியும் கொரோனா கிராப்.. முறையாக கட்டுப்படுத்தும் தமிழக அரசு.. இன்று 1714 பேர் பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று 1714 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,63,282 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு பெரிய அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தினசரி கொரோனா பாதிப்பு 2000க்கும் குறைவான எண்ணிக்கையில் தமிழகத்தில் பதிவாகி வருகிறது.
புதிய கொரோனா கிளஸ்டர், ஹாட்ஸ்பாட் எதுவும் உருவாகாமல் தொடர்ந்து கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்பும் கூட பெரிய அளவில் கொரோனா பாதிப்பு எங்கும் ஏற்படவில்லை.

தமிழகம்
தமிழகத்தில் இன்று 1714 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,63,282 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 2311 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இன்று மட்டும் தமிழகத்தில் 18 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.

நிலைமை என்ன
இதுவரை மொத்தமாக 11531 பேர் தமிழகத்தில் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர். 7,37,281 பேர் இதுவரை தமிழகத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் ஆக்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை 14740 ஆக குறைந்துள்ளது. தொடர்ந்து தமிழகத்தில் டிஸ்சார்ஜ் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

சென்னை
சென்னையில் இன்று 479 பேருக்கு கொரோனா பாதிப்பு அடைந்துள்ளது. சென்னையில் மொத்த பாதிப்பு 209621 ஆக அதிகரித்துள்ளது. இன்று கோவையில் 162 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 46710 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இன்று செங்கல்பட்டில் 129 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 46141பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

டெஸ்ட் எண்ணிக்கை
11266091 மாதிரிகள் இதுவரை தமிழகத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று 67014 மாதிரிகள் தமிழகத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளது. சோதனைகளை தமிழகம் துரிதப்படுத்தி உள்ளது. தமிழகத்தில் இன்று 66244 பேருக்கு கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. 10982766 பேர் தமிழகத்தில் கொரோனா சோதனை செய்யப்பட்டு உள்ளனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications