இந்து மக்கள் கட்சி பேரணிக்கு அனுமதி இல்லை.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு
சென்னை: சென்னையில் இந்து மக்கள் கட்சியினர் பேரணியோ, ஊர்வலமோ செல்ல அனுமதி இல்லை; சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் உள்அரங்கில் மாநாடு நடத்தலாம் என சென்னைஉயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பேரணிக்கு அனுமதி மறுத்ததற்கு எதிராக இந்து மக்கள் கட்சி தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்து மக்கள் கட்சி சார்பில், வரும் மார்ச் 15 ஆம் தேதி, 'தமிழ், தமிழர், தமிழகம் உரிமை மீட்பு மாநாடு' சென்னையில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது. சென்னையில் நடைபெறும் இந்த மாநாட்டிற்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமை வகிப்பார் என்றும், அன்று மாலை 3 மணிக்கு, ஆன்மிகப் பேரணியும், 4 மணிக்கு, பொதுக்கூட்டமும் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த மாநாட்டுக்கு காவல்துறை அனுமதி மறுத்தது. இந்து மக்கள் கட்சியின் பேரணி, மாநாட்டுக்கு போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து, இந்து மக்கள் கட்சி சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது.
சென்னையில் இந்து மக்கள் கட்சியினர் பேரணியோ, ஊர்வலமோ செல்ல அனுமதி இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் உள்அரங்கில் மாநாடு நடத்தலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
நாடியே அடங்கிடுச்சே.. அதிமுக கூட போட்ட டீலா? அண்ணாமலை எங்கே? நயினாரிடம் நறுக்கென்று கேட்ட பியூஸ்! -
கோவை வந்த மோடியை வரவேற்க அண்ணாமலை வராதது ஏன்? புது காரணம் சொன்ன நயினார் நாகேந்திரன் -
ராதாபுரத்தில் தமிழிசை, மயிலாப்பூரில் அண்ணாமலை? பாஜக எடுக்கும் முடிவு.. கமலாலயத்தில் நடந்தது என்ன? -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
பியூஸ் கோயல் சொன்ன வார்த்தை.. இறங்கி வந்த அண்ணாமலை.. பாஜக வேட்பாளராக சம்மதம்? என்ன நடந்தது? -
அண்ணாமலை பெயரும் பாஜக வேட்பாளர் பட்டியலில் இருக்கு.. மையக்குழு கூட்டத்துக்கு பின் உறுதி செய்த நயினார்! -
"வேட்பாளர் இல்லை வெறும் பூத் ஏஜென்ட் தான்".. பாஜகவுக்கு அண்ணாமலை சொன்ன மெசேஜ்.. மேலிடத்துக்கு அடுத்த ஷாக் -
மிஸ்ஸான க.பாளைம்.. ஆதரவு கோரிய அதிமுக வேட்பாளரிடம் அண்ணாமலை சொன்ன வார்த்தை.. யாருமே எதிர்பார்க்கலை -
மொடக்குறிச்சி, திருப்பூர் தெற்கு செட் ஆகாது.. கோவையில் 1 தொகுதியை ஒதுக்குங்க.. அண்ணாமலை பிடிவாதம்! -
இறுதியான பாஜக வேட்பாளர்கள் பட்டியல்.. பியூஷ் கோயல் ஆலோசனையில் நடந்தது என்ன? அண்ணாமலைக்கு வாய்ப்பு? -
வானதி vs அண்ணாமலை.. எடப்பாடி பழனிசாமி பாஜகவிற்கு வைத்த செக்.. நடுவில் செந்தில் பாலாஜி வேறு -
புதுச்சேரி குறித்து பக்கம் பக்கமாக புகார்.. தமிழக அரசியல் குறித்து கப்சிப்.. அண்ணாமலைக்கு வந்த சோதனை











Click it and Unblock the Notifications