Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரே முதலீடு.. ஓஹோன்னு வாழ்க்கை.. மார்க்கெட் ஆப் இந்தியாவில் முதலீடு பண்ணுங்க.. வருமானம் அள்ளும்!

Subscribe to Oneindia Tamil

ஒரே முதலீடு.. ஓஹோன்னு வாழ்க்கை.. மார்க்கெட் ஆப் இந்தியாவில் முதலீடு பண்ணுங்க.. வருமானம் அள்ளும்

ஒரு கடையை வாங்கினால் போதும்.. வீட்டில் இருந்தபடியே வாடகை வாங்கியே வருமானம் ஈட்டலாம்
அதுவும் சென்னையின் இருதயத்தில் உங்களுக்காகவே வந்திருக்கும் சூப்பரான வாய்ப்புதான் சென்னை பெரம்பூர் எஸ்.பி.ஆர் சிட்டியில் அமைய உள்ள மார்க்கெட் ஆப் இந்தியா (Market of India).

Chennai

மார்க்கெட் ஆப் இந்தியா பற்றிய விவரம்

அது என்னங்க மார்க்கெட் ஆப் இந்தியா? இதில் ஏன் முதலீடு செய்ய வேண்டும் என்ற கேள்வி உங்களுக்கு வரலாம்.

சென்னையில் பெரம்பூரில் எஸ்.பி.ஆர் சிட்டி அமைந்து உள்ளது. இங்கே பிரம்மாண்டமான மால் ஆப் மெட்ராஸ் கட்டப்பட்டு வருகிறது. மிகப்பெரிய குடியிருப்பு வளாகமும் கட்டப்பட்டு வருகிறது. இந்த SPR Cityயின் உள்ளேதான் மார்க்கெட் ஆப் இந்தியா அமைக்கப்பட்டு வருகிறது.

9 மார்கெட்டுகளுடன் 5000க்கும் அதிகமான கடைகளுடன் இந்த மார்க்கெட் ஆப் இந்தியா அமைகிறது.

அனைத்து விதமான வர்த்தகம், வியாபாரத்தையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வருவது. சென்னையின் மிகப்பெரிய வர்த்தக இடமாக மாறுவது மற்றும் வர்த்தக எதிர்காலத்தையே மாற்றுவதுதான் மார்க்கெட் ஆப் இந்தியாவின் நோக்கம் ஆகும்.

இந்த மார்க்கெட் ஆப் இந்தியா மூலம் வருமானம் ஈட்டும் சூப்பர் வாய்ப்பு உங்களுக்கு உள்ளது. கடையின் விலை ரூ.40 லட்சத்திலிருந்து தொடங்கி ரூ.2.5 கோடி வரை கடைகள் விற்பனைக்கு உள்ளன. இந்த பிரம்மாண்ட வர்த்தக மையத்தில் கடை வாங்குபவர்களுக்கு, முதல் 3 ஆண்டுகளுக்கு 9% உறுதியான வாடகை வருமானம் கிடைக்கும். உறுதியான மாதாந்திர வாடகை வருமானம் ரூ.30,000 முதல் ரூ.2 லட்சம் வரை வருமானம் கிடைக்கும்.

வசதிகள் என்னென்ன

• வளாகம் சென்னையின் மையப்பகுதியில் அமைந்துள்ளதால் நகரின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் எளிதில் வந்தடையக்கூடிய வகையில் உள்ளது.
• எழும்பூர் மற்றும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையங்களுக்கு மிக அருகில் இந்த வளாகம் அமைந்துள்ளதால் எப்போதும் மக்கள் கூட்டம் நிறைந்தே காணப்படும்.

பெரம்பூர், ஒட்டேரி, பட்டாளம் போன்ற முக்கிய மெட்ரோ நிலையங்களிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்திற்குள்ளேயே உள்ளது.

சிறப்பான பார்க்கிங்

வாகன நிறுத்துமிடத்தைப் பொறுத்தவரை, 1500-க்கும் மேற்பட்ட வாகனங்களை நிறுத்தும் வசதியுடன் பல அடுக்குகள் கொண்ட பார்க்கிங் வசதி உள்ளது.
சரக்குகளை ஏற்றி இறக்க தனி இடங்களும் இங்கு அமைக்கப்பட்டுள்ளன.

சிறப்பான பாதுகாப்பு

• நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய 24 மணி நேரமும் செயல்படும் மூன்று அடுக்கு பாதுகாப்பு அமைப்பு உள்ளது.

• சிசிடிவி கேமராக்கள், ஸ்கேனர்கள், பூம் பேரியர்கள், புகை கண்டறியும் கருவிகள் மற்றும் தீயணைப்பு உபகரணங்கள் போன்றவையும் நிறுவப்பட்டுள்ளன.

• கிடங்கு வசதி - கிடங்கு சேமிப்பிற்காக, சரக்கு வாகனங்களுக்கென தனி பார்க்கிங் வசதி உள்ளது. Floor-Level வசதிகள் - வாடிக்கையாளர்களும் வியாபாரிகளும் எளிதாக நடமாடும் வகையில், எஸ்கலேட்டர்கள், லிஃப்ட்கள், சரிவுப் பாதைகள் உள்ளன

9 விதமான மார்க்கெட்

சென்னை நகரில் பல்வேறு வகையான தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஒன்பது முக்கிய மார்கெட்டுகள் இங்கே உள்ளன. ஒவ்வொரு சந்தையும் குறிப்பிட்ட வகை பொருட்களுக்குப் பெயர் பெற்றுள்ளது.

Chennai

திட்டத்தின் தற்போதைய நிலை

54 லட்சம் சதுர அடியில் இந்த மார்க்கெட் ஆப் இந்தியா திட்டத்தின் கட்டுமானம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. முதல் கட்டப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், பயனர்களிடம் ஒப்படைக்க தயாராக உள்ளது.

இந்தத் திட்டம் RERA எண் TN/29/BUILDING/0416/2024 இன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிறப்பான பிராண்ட் - நல்ல வருமானம்

பெரிய அளவிலான ரியல் எஸ்டேட் திட்டங்களுக்குப் பெயர்போன SPR கன்ஸ்ட்ரக்‌ஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள மார்க்கெட் ஆப் இந்தியா, ஒரு வெற்றிகரமான முதலீட்டிற்கான அனைத்து அம்சங்களையும் ஒருசேர கொண்டிருக்கிறது. SPR நிறுவனத்தின் பல தரமான கட்டுமானங்கள் மூலம் மக்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது. இது ஒரு வலுவான பிராண்ட் மதிப்பை மார்க்கெட் ஆப் இந்தியா-க்கு அளிக்கிறது.

இந்த பிரம்மாண்ட ஷாப்பிங் மையத்தின் வடிவமைப்பு, வசதிகள் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் பற்றி மேலும் விரிவாக தெரிந்துக்கொள்ள Click Here இந்த லிங்கை கிளிக் செய்து வீடியோவை பாருங்கள்.

இந்த நிலையான வருமான வாய்ப்பை தவறவிடாமல் இருக்க, உடனடியாகக் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணுக்கு அழைத்து அல்லது லிங்கை கிளிக் செய்து உங்கள் தகவலைப் பதிவு செய்யுங்கள். தொடர்பு எண்: 9176910111 மேலும் விவரங்களுக்கு: https://marketofindia.co.in/oneindia/

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+