சென்னை மக்கள் கவனத்திற்கு... நாளை பல்வேறு பகுதியில் மின்தடை!
சென்னை: சென்னையில் நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள் குறித்த அறிவிப்பை தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
மாதாந்திர பராமரிப்பு பணிக்காக தமிழ்நாட்டில் மாதந் தோறும் அந்தந்த பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

இந்நிலையில் சென்னையில் நாளை (நவம்பர் 29) பின்வரும் இடங்களில் பராமரிப்புப் பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தெரிவித்துள்ளது.
காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படும் என்றும் பராமரிப்பு பணிகள் மாலை 4 மணிக்குள் முடிந்தவுடன் மின்சாரம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மின்தடைக்கு ஏற்ப பொதுமக்கள், வியாபாரிகள், சிறு, குறு தொழில்முனைவோர் தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
செம்பியம், கொடுங்கையூர், முத்தமிழ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து தெருக்களிலும், வியாசர்பாடி, பெரியார் நகர், பெரம்பூர் நெடுஞ்சாலை, திருவிக நகர், பி.பி. சாலை மற்றும் மாதரவரத்தின் ஒரு சில பகுதிகளில் மின் தடை இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
-
சென்னையில் மாறிய ரூல்ஸ். அடுக்குமாடி வீடுகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்களுக்கு மாநகராட்சி அதிரடி -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
Mayor Priya: சென்னை மேயர் பிரியாவுக்கு உடல்நலக் குறைவு! காலில் என்ன ஆனது? -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி!












Click it and Unblock the Notifications