தமிழக காவல்துறையில் மாத வாரியாக ஏற்பட்ட மரணங்கள்.. இறப்புக்கான காரணங்கள் இவை தான்
சென்னை : தமிழக காவல்துறையில் லட்சக்கணக்கானோர் பணியாற்றி வருகிறார்கள். இந்நிலையில் காவல்துறையினர் கடந்த 20 மாதங்களில் கொரோனா, உடல்நலக் குறைவு காரணமாக பலர் இறந்தனர். மொத்தம் 634 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த ஆண்டு (2020) இறந்த காவல்துறையினர் எண்ணிக்கை - 337 ஆகும்.
வீர மரணம் அடைந்தவர்கள் - 02, கொலை - 01, தற்கொலை - 48, கொரோனா - 40,
உடல்நலக் குறைவு- 108, மாரடைப்பு - 59
விபத்து - 70, புற்றுநோய் - 09 போன்ற காரணங்களால் இறந்தனர். 01/01/2020 - 31/12/2020 முடிவில் தமிழக காவல்துறையில் 337 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே 01-01-2021 முதல் 31-08-2021 வரை காவல் துறையில் இறந்தவர்கள் எண்ணிக்கையையும் பார்ப்போம்.
ஜனவரி - 29
பிப்ரவரி - 22
மார்ச் - 27
ஏப்ரல் - 48
மே - 83
ஜூன் - 37
ஜூலை - 26
ஆகஸ்ட் - 25
2021ம் ஆண்டு ஜனவரி 1 முதல் ஆகஸ்ட் 31 வரை 297 பேர் காவல்துறையில் உயிரிழந்துள்ளனர்.
வீரமரணம்- 01
கொலை - 01
கொரோனா - 76
தற்கொலை - 25
சந்தேக மரணம் - 03
மாரடைப்பு - 40
விபத்து - 46
உடல் நலக்குறைவு - 86
புற்றுநோய் - 16
பாம்பு கடித்து - 01
கடந்த ஆண்டு விடுபட்ட இறப்பு - 02 சேர்த்து
மொத்தம் 297 காவல்துறையினர் பல்வேறு காரணங்களால் இந்த ஆண்டு ஆகஸ்ட் வரை இறந்தனர்.
-
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு?












Click it and Unblock the Notifications