டெல்லி சட்டசபை தேர்தல்.. மாரடைப்பால் தேர்தல் அதிகாரி மரணம்
Subscribe to Oneindia Tamil
Recommended Video
Delhi Legislative Assembly election 2020 - டெல்லி தேர்தல்
டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலையொட்டி நியமிக்கப்பட்ட தேர்தல் அதிகாரி மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து மரணமடைந்தார்.
70 சட்டசபை தொகுதிகளை கொண்ட டெல்லிக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தலைநகர் டெல்லியை பிடிக்க பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய 3 கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டன.

தேர்தலையொட்டி போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்குப் பதிவில் வடகிழக்கு டெல்லியில் பாபர்பூர் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடியில் தேர்தல் நடத்தும் அதிகாரியாக உத்தம் சிங் நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில் இன்று காலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். இதனால் வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கியது.
More From
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications