கோவை ஆர்எஸ்புரம் போலீஸ் ஸ்டேசனுக்கு மத்திய அரசு விருது

Posted By:
Subscribe to Oneindia Tamil

கான்பூர்: நாட்டின் சிறந்த காவல்நிலையமாக கோவை ஆர்.எஸ்.புரம் காவல்நிலையம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

Kovai R.S.Puram Police station Awareded as India s best Station

கான்பூரில் காவல்துறை தலைவர்கள் மாநாட்டில், நாட்டின் சிறந்த போலீஸ் ஸ்டேஷன் குறித்த பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் முதல் முன்று இடங்களில் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பஞ்சகுட்டா, உ.பி. மாநிலத்தில் உள்ள குட்டம்பா, தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் உள்ள ஆர்.எஸ்.புரம் ஆகிய போலீஸ் ஸ்டேஷன்கள் இடம் பெற்றது.

கான்பூரில் நடைபெற்ற காவல்துறை தலைவர்கள் மாநாட்டில், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விருது வழங்க, ஆர்.எஸ்.புரம் காவல் ஆய்வாளர் ஜோதி பெற்று கொண்டார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Kovai R.S.Puram Police station Awareded as India s best Station. This award was given by Central Home Minister Rajnath singh and RS Puram Inspector Jothi received it.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற