For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டால்பினோடு எனக்கு உடல் ரீதியான தொடர்பு இருந்தது: பெண் பயிற்சியாளார் திடுக்!

Google Oneindia Tamil News

நியூயார்க் : நியூயார்க்கில் டால்பின் மீனுக்கு பேச்சு பயிற்சியளிக்க நியமிக்கப்பட்டிருந்த 23 வயது பெண் தன்னுடன் அந்த டால்பின் உளவியல் ரீதியாக மட்டுமின்றி, உடல் ரீதியாகவும் தொடர்பு வைத்திருந்ததாக பேட்டியளித்துள்ளார்.

அமெரிக்காவின் நாசா நிறுவனத்தின் நிதியுதவியுடன் 1960களில் அமெரிக்காவின் விர்ஜின் ஐலேண்ட் பகுதியில் பீட்டர் என பெயரிடப்பட்ட 6 வயது டால்பின் இருந்தது.

அதற்கு ஆங்கிலம் பேசும் பயிற்சியளிக்க மார்கரெட் ஹோவே என்ற 23 வயது பெண் நியமிக்கப்பட்டார்.

சகஜமாக பழகிய டால்பின்:

சகஜமாக பழகிய டால்பின்:

மார்கரெட் ஆங்கிலத்தில் பேசுவதை கேட்டு அதன் பொருளை புரிந்துக் கொண்டு மார்கரெட்டுக்கு புரியும் வகையில் பேசவும் கற்றுக் கொண்ட பீட்டர் அவருடன் வெகு சகஜமாகப் பழகி வந்தது. நாளடைவில் உணவு , உறக்கம் ஆகியவற்றையும் அவருடன் பகிர்ந்துக் கொள்ளத் தொடங்கியது.

இறந்து போன பீட்டர்:

இறந்து போன பீட்டர்:

இந்த பயிற்சி முடிந்தவுடன் விர்ஜின் ஐலேண்டில் இருந்த அந்த பயிற்சிக் கூடம் மூடப்பட்டது. அங்கிருந்து மியாமி நகருக்கு பீட்டர் கொண்டு செல்லப்பட்டது. மியாமியில் உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் சில நாட்களில் பீட்டர் இறந்து விட்டது. மனம் உடைந்ததால் பீட்டருக்கு மரணம் நேர்ந்ததாக அதை கவனித்து வந்த மருத்துவர் கூறியிருந்தார்.

தொலைக்காட்சி பேட்டி:

தொலைக்காட்சி பேட்டி:

சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னர் பீட்டருக்கு ஆங்கிலம் பேசும் பயிற்சியளித்த மார்கரெட் ஹோவே தற்போது பிரபல ஆங்கில தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.

விருப்பத்திற்கு உடன்பட்டேன்:

விருப்பத்திற்கு உடன்பட்டேன்:

"என்னுடன் இருப்பதை பீட்டர் மிகவும் விரும்பியது. சில வேளைகளில் அது என் உடலின் மீது உரசி தனது தேவையை தெரிவிக்கும். அதன் தேவைக்கு நாம் இணங்காவிட்டால் ஆங்கிலம் கற்பதில் அக்கறை காட்டாமல் போய்விடுமோ என்று கருதி பீட்டரின் விருப்பத்துக்கு நான் உடன்பட்டிருக்கிறேன்.

அசவுகரியம் எதுவும் இல்லை:

அசவுகரியம் எதுவும் இல்லை:

முரட்டுத் தனமான ஒரு எல்லையை எட்டும் வரை அதில் நான் எந்த அசவுகரியத்தையும் உணர்ந்ததில்லை" என்று மார்கரெட் ஹோவே கூறியுள்ளார்.

English summary
Margaret Howe Lovatt, then 23, took part in a controversial experiment in 1965 where she was tasked with helping an adolescent dolphin called Peter to communicate in English after neurologist John Lily proposed the animals were capable of speech.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X