4 மாதங்களாக வாய் பேச முடியாத சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்.. கும்பலுக்கு போலீஸ் வலை
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் வாய் பேச முடியாத 17 வயது சிறுமியை 4 மாதங்களாக கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கும்பலை போலீஸார் தேடி வருகிறார்கள்.
பாகிஸ்தானின் படின் நகரில் கிராமம் ஒன்று உள்ளது. இங்கு கொத் மோஹிப் டால் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் வாய் பேச முடியாத 17 வயது சிறுமி வசித்து வந்துள்ளார்.

அவரை ஒரு கும்பல் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கடத்தி ஒரு இடத்தில் அடைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. சிறுமிக்கு வாய் பேச முடியாததால் இந்த சம்பவம் குறித்து யாரிடமும் கூறாமல் இருந்துள்ளார்.
இந்த கும்பல் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததில் சிறுமி கர்ப்பமடைந்தார். இந்த விவகாரம் சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவரை மருத்துவ பரிசோதனைக்கு பெற்றோர் அழைத்து சென்றுள்ளனர்.
இந்த சம்பவத்தில் சிறுமியின் உறவினர்களே ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.
-
கொடூரம்.. பெரம்பூர் ஸ்டேஷனில் சூட்கேஸில் இருந்த உடல்.. தலையை செங்கல்பட்டு ஏரியில் மீட்ட போலீசார்! -
சிதம்பரத்தில் ஷாக்! உல்லாசத்திற்கு வர மறுத்த இளம்பெண்ணை கொன்ற முதியவர் கைது! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம்












Click it and Unblock the Notifications