லக்னோ நீதிமன்றத்தில் பயங்கர குண்டு வெடிப்பு.. வழக்கறிஞர்கள் படுகாயம்.. பரபரப்பு
Subscribe to Oneindia Tamil
Recommended Video
லக்னோ நீதிமன்றத்தில் குண்டு வெடிப்பு.. வழக்கறிஞர்கள் படுகாயம்.
லக்னோ: உத்தரப்பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் நீதிமன்றத்தில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்துச் சிதறியது. இதில் மூன்று வழக்கறிஞர்கள் காயம் அடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
குண்டு வெடிப்பு நிகழ்ந்த லக்னோ நீதின்றத்திற்கு போலீசார் விரைந்து சென்று வெடிகுண்டுகள் ஏதும் இருக்கிறதா என்பது குறித்து தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.

தற்போதைய நிலையில் நீதிமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டு இருந்த வெடிக்கும் நிலையில் இருந்த மூன்று வெடிகுண்டுகளை போலீசார் கைப்பற்றி உள்ளனர். இந்த சம்பவத்திற்கு யார் காரணம் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
லக்னோ நீதிமன்ற வளாகத்தில் குண்டு வெடிப்பு சம்பவத்தால் பதற்றம் நீடிக்கிறது. வழக்கறிஞர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
More From
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications