லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உ.பி. தேர்தல்.. முதற்கட்ட வாக்குப்பதிவில் 60% வாக்குகள் பதிவு

Google Oneindia Tamil News

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று நடந்த முதற்கட்ட தேர்தலில் 60.17 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.

UP Assembly Election 2022 Live: First phase voting today

Newest First Oldest First
6:52 PM, 10 Feb

உ.பி. சட்டசபை தேர்தலில் முதற்கட்ட வாக்குப் பதிவில் மாலை 6 மணிநிலவரப்படி 57.79 சதவீதம் வாக்குகள் பதிவு அதிகபட்சமாக கைரானாவில் 65.3 சதவீதம் வாக்குகள் பதிவு குறைந்தபட்சமாக சஹிதாபாத்தில் 45 சதவீதம் வாக்குகள் பதிவு
6:40 PM, 10 Feb

உத்தரப்பிரதேச மாநில முதற்கட்ட தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 57.79 சதவீதம் வாக்குகள் பதிவு ஆக்ரா- 56.52% அலிகார்- 57.25% பாக்பட்- 61.25% புலந்த்சாகர்- 60.57% கவுதம புத்தா நகர்- 53.28 % காசியாபாத்- 52.43 சதவீதம் ஹாப்பூர்- 60.53% மதுரா- 58.12% மீரட்- 58.23% முசாபர்நகர்- 62.09% ஷாமிலி- 61.75% வாக்குகள் பதிவாகியுள்ளன
6:14 PM, 10 Feb

உ.பி. சட்டசபைத் தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு இன்று தொடங்கிய முதல் கட்ட தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 55.31 சதவீதம் வாக்குகள் பதிவு
6:13 PM, 10 Feb

உ.பி. மாநிலம் ஹாப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 106 வயது மன்னா தேவி வாக்களித்தார் இந்திய திபெத் எல்லை பாதுகாப்பு படையினரின் உதவியுடன் அழைத்து வரப்பட்டார் மன்னா தேவி
5:59 PM, 10 Feb

இன்னும் சில நிமிடங்களில் உ.பி. மாநில முதற்கட்ட தேர்தல் வாக்கு பதிவு முடிவடைகிறது
5:58 PM, 10 Feb

உ.பி.யில் 58 தொகுதிகளுக்கான முதற்கட்ட தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கியது
5:58 PM, 10 Feb

காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த தேர்தல் மாலை 6 மணிக்கு முடிவடைகிறது
5:48 PM, 10 Feb

உ.பி. முதற்கட்ட சட்டசபை தேர்தலில் 5 மணி நிலவரப்படி 55.31 சதவீதம் வாக்குகள் பதிவு
5:48 PM, 10 Feb

காசியாபாத்தில் 44.94 சதவீத வாக்குகள் பதிவு
5:47 PM, 10 Feb

லோனி தொகுதியில் 57.60 சதவீத வாக்குகள் பதிவு
5:47 PM, 10 Feb

சஹிதாபாத்தில் 45 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது
5:47 PM, 10 Feb

மோதிநகரில் 63.53 சதவீதம் வாக்குகளும் தவுலானாவில் 58 சதவீதமும் பதிவாகியது
5:47 PM, 10 Feb

வாக்கு பதிவு முடிவடைய இன்னும் 15 நிமிடங்களே உள்ளன
5:42 PM, 10 Feb

முதலாளிகளின் பணத்தில் வேலை செய்யாத ஒரே கட்சி பகுஜன் சமாஜ் கட்சி தான் - ஹரித்துவார் பிரசாரத்தில் மாயாவதி பேச்சு
5:42 PM, 10 Feb

உ.பி. முதல் கட்ட வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு முடிகிறது
5:42 PM, 10 Feb

ஜாட் சமூகத்தினர் வசிக்கும் பகுதிகளில் இன்று வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது
5:41 PM, 10 Feb

58 தொகுதிகளில் 2.27 கோடி பேர் வாக்களிக்க தகுதியானவர்கள்
5:21 PM, 10 Feb

குறைந்தபட்ச வாக்குப் பதிவு சஹிதாபாத்தில், 38 சதவீதம் வாக்குப் பதிவு
5:21 PM, 10 Feb

4 மணி நிலவரப்படி உ.பி. மாநிலத்தில் முதற்கட்ட தேர்தலில் 48.24 சதவீதம் வாக்குப் பதிவு
5:21 PM, 10 Feb

உ.பி. மாநிலத்தில் 58 தொகுதிகளுக்கான முதற்கட்ட தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது
5:20 PM, 10 Feb

11 மாவட்டங்களில் நடந்த தேர்தலில் 623 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்
5:20 PM, 10 Feb

58 தொகுதிகளில் அதிக வாக்கு சதவீதம் மீராபூரில்தான், 56 சதவீதம் வாக்குப் பதிவு
4:49 PM, 10 Feb

PM Modi நம்பிக்கை | UP Election 2022 | Modi Interview | Oneindia Tamil
4:49 PM, 10 Feb

3 மணி நிலவரப்படி உத்தரப்பிரதேசத்தின் முதற்கட்டத் தேர்தலில் 48% வாக்குகள் பதிவாகி இருக்கிறது -தேர்தல் ஆணையம்
4:36 PM, 10 Feb

UP Assembly Election 2022: Kerala போல Uttar Pradesh-ஐ மாற்றிவிடாதீர்கள்.. Yogi Adityanath வீடியோ
3:45 PM, 10 Feb

சமாஜ்வாதி கட்சியினர் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள்- பாஜக தலைவர் ஜேபி நட்டா
3:40 PM, 10 Feb

நாட்டின் பொருளாதாரத்தில் முன்னேறிய மாநிலங்களில் உ.பி. 2-வது இடத்தில் உள்ளது: பாஜக தலைவர் ஜேபி நட்டா
3:40 PM, 10 Feb

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பழுதானதால் பல மணிநேரம் வாக்குப் பதிவு நிறுத்தம்- அகிலேஷ் யாதவ்
3:40 PM, 10 Feb

5 ஆண்டுகளில் 10 பல்கலை.கள், 77 கல்லூரிகள், 28 பொறியியல் கல்லூரிகள் உ.பி.யில் திறப்பு- ஜே.பி.நட்டா
3:40 PM, 10 Feb

நாட்டிலேயே அதிக மருத்துவ கல்லூரிகளைக் கொண்ட மாநிலம் உ.பி. - ஜே.பி.நட்டா
READ MORE

English summary
Uttar Pradesh Election 2022 Phase 1 Voting (உத்தரப்பிரதேச தேர்தல் 2022 முதல் கட்ட வாக்குப் பதிவு) LIVE News Updates in Tamil : உத்தரப்பிரதேச மாநிலத்தில் முதல் கட்டமாக இன்று 58 தொகுதிகளில் காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்குகிறது. இன்று மாலை 6 மணிவரை வாக்குப் பதிவு நடைபெறும். இது குறித்த நேரலை செய்திகளை இந்த பக்கத்தில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X