பில்லி, சூனியம் இல்ல.. பயப்படாதிங்க.. யூனிபார்ம் காய போட்டுருக்கோம்.. ஷாக் தந்த புதுச்சேரி போலீஸ்
புதுச்சேரி: புதுச்சேரியில் காவல் நிலைய வாசலிலேயே போலீசார் தங்களது யூனிபார்மை அங்குள்ள மரத்தில் காயவைத்து, ஷீக்களை மரத்தில் தொங்கவிட்டுள்ளது பொதுமக்களை குழப்பி விட்டது.
புதுச்சேரி கோரிமேடு பகுதியில் தன்வந்திரி நகர் காவல்நிலையம் உள்ளது. இங்கு ஆய்வாளர், உதவி ஆய்வாளர், தலைமை காவலர் என 10 க்கும் மேற்பட்ட காவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த காவல்நிலையம் நகரின் மையப்பகுதியில் உள்ளதால், கொலை, கொள்ளை, மோசடி என பல்வேறு வழக்குகளால் எப்போதும் பரபரப்புடனே காணப்படும்.

இந்நிலையில் தன்வந்திரி நகர் காவல் நிலைய வாசலிலேயே போலீசார் தங்களது யூனிபார்மை அங்குள்ள மரத்தில் காயவைத்து, ஷீக்களை மரத்தில் தொங்கவிட்டு வருகின்றனர்.

இது காவல்நிலையத்திற்கு வரும் பொதுமக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. மேலும் மரத்தில் ஷீக்களை கட்டிவிட்டு தொங்கவிட்டிருப்பதை பார்க்கும்போது, ஏதோ பில்லி, சூனியம் வைத்ததுபோல் தோன்றுகிறது.

இவற்றை உடனடியாக அகற்றி, காவல்நிலையத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டுமென்பதே காவல் நிலையத்திற்கு வரும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
-
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications