எடப்பாடி-ஓபிஎஸ் அணிகள் அதிருப்திக்கு நடுவே, ஆளுநருடன் மைத்ரேயன் திடீர் சந்திப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: அதிமுக அணிகளுக்கிடையே அதிருப்தி வெடித்த நிலையில் ஆளுநரை இன்று, திடீரென சந்தித்தார் அதிமுக எம்.பி. மைத்ரேயன்.
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை இன்று மாலை 5.45 மணியளவில் மைத்ரேயன் சந்தித்தார். மதுரை- அதிமுக முப்பெரும் விழாவிற்கு துணை முதல்வர் பன்னீர்செல்வம் அழைக்கப்படவில்லை. இதனால் அதிமுக ஐடி பிரிவினர் பகிரங்கமாக முதல்வர் மீது விமர்சனங்களை முன் வைக்கிறார்கள்.

மைத்ரேயன் ஒரு வாரமாகவே, இரு அணிகள் நடுவே அதிருப்தியுள்ளதாக பேஸ்புக்கில் தொடர்ந்து கூறி வருகிறார். இந்த நிலையில், இன்று மாலை ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்துள்ளார் மைத்ரேயன்.
இந்த சந்திப்பில் ஆட்சியின் மீது ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்களுக்கு அதிருப்தியிருப்பதாக தகவலை தெரிவித்திருக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இதனால் தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
More From
-
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications