For Daily Alerts
Just In
வக்கீல்கள் போராட்டம்... சென்னை ஹைகோர்ட் வாசல்கள் முற்றுகை... போலீசுடன் தள்ளுமுள்ளு- வீடியோ
சென்னை: வழக்கறிஞர் சட்டத்தில் கொண்டு வந்துள்ள திருத்தங்களை திரும்பப் பெற வேண்டுமெனக் கோரி, வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பாக சென்னை உயர்நீதிமன்ற வாசல்களை முற்றுகையிட்டு வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும், வழக்கறிஞர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!