சென்னை சின்னமலை முதல் டிஎம்எஸ் வரை மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சின்னமலை முதல் டிஎம்எஸ் வரை மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

சென்னை கோயம்பேடு - ஆலந்தூர், சென்னை திருமங்கலம் - நேரு பூங்கா என பல மார்க்கங்களில் மெட்ரோ ரயில் சேவை வழங்கப்பட்டு வருகிறது.

Metro Rail test drive from Chennai little mount to DMS

இந்நிலையில் சென்னை சின்னமலை முதல் டிஎம்எஸ் வரை மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. சின்னமலை உயர்மட்ட பாதையில் இருந்து சைதாப்பேட்டை சுரங்கம் வரை சோதனை ஓட்டம் நடைபெற்றது.

சின்னமலையில் இருந்து சுரங்கப்பாதையில் 4 கிமீ தூரத்துக்கு மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. நேரு பூங்கா - சென்ட்ரல் இடையே அடுத்த மாதம் மெட்ரோ ரயில் சேவை தொடங்கவுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Metro Rail test drive from Chennai little mount to DMS. Around 4 KM distance metro rail test drive held.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற