For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முன்கூட்டியே துவங்கும் தென் மேற்கு பருவமழை: மே 17 முதல் பெய்யுமாம்!!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Monsoon to reach Andamans by May 17
சென்னை: தென்மேற்கு பருவமழை 3 நாட்களுக்கு முன்னதாக தொடங்கும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

தெற்கு அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் மே 17ம் தேதி பருவமழை தொடங்கும் என்றும், வழக்கமாக தென்மேற்கு பருவமழை மே 20ம்ம் தேதி தொடங்கும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

காற்றாலை மின் உற்பத்தி

மழை துவங்குவதற்கான அறிகுறியாக பருவக்காற்று வீசி வருவதால் தமிழகத்தில் காற்றாலை மின்உற்பத்தி அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் காற்றாலை மூலம் மட்டும் 1,165 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளனர்.

தமிழகத்தில் வழக்கமாக தென்மேற்கு பருவக்காற்று மே 10ஆம் தேதி வீசத் துவங்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

English summary
Even as the South-West monsoon has been predicted to be below normal this year by the India Meteorological Department (IMD), due to El Nino effect, weather scientists have, however, said monsoon is expected to hit Andamans by this weekend, earlier than the normal date of May 20.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X