For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சசிகலா முதல்வர் ஆவதற்கு 75.13% பேர் எதிர்ப்பு - ஜூனியர் விகடன் சர்வே

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக கடந்த டிசம்பர் 5ஆம் தேதி மரணமடைந்தார். அவருக்கு பின்னர் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார் ஓ.பன்னீர் செல்வம். இந்த நிலையில் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் காலியாக இருந்த பொதுச்செயலாளர் பதவிக்கு சசிகலா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அதிமுக நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் நியமனம் செய்தாலும் அதிமுக தொண்டர்கள் மத்தியில் எதிர்ப்பு அலையே வீசுகிறது. இந்த நிலையில் சசிகலா முதல்வராக பொறுப்பேற்க போவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அதிமுக நிர்வாகிகள் மத்தியில் சசிகலாவிற்கு ஆதரவு எப்படி உள்ளது என்று பல சர்வேக்கள் எடுக்கப்பட்டுள்ளன. ஜூனியர் விகடன் இதழ் மக்கள் மத்தியில் எடுத்த எடுத்த சர்வே ஒன்று வெளியாகியுள்ளது. அதில் சசிகலாவிற்கு எதிர்ப்பு அலையே வீசுகிறது. 11.174 பேரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அவர்கள் அளித்த பதில்களும் - சர்வே முடிவுகள் உங்கள் பார்வைக்கு.

English summary
According to Junior Vikatan journal Survey 75.13% people strongly opposed to Sasikala as Party General Secretary and TamilNadu Chief Minister
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X