போயஸ் இல்லம் எனக்கும், தீபாவுக்கும்தான் சொந்தம்.. தீபக் தடாலடி
அபராதத்தை வேண்டுமானால் லோன் போட்டு, நானே தனியாக கட்டுவேன். அல்லது வேறு யார் அபராதம் கட்டினாலும், போயஸ் இல்லம் எனக்கும், தீபாவுக்கும்தான் சொந்தம் என்று தீபக் தெரிவித்துள்ளார்.
சென்னை: போயஸ் இல்லம் எனக்கும் எனது சகோதரி தீபாவுக்கும் சொந்தம் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் தெரிவித்துள்ளார்.
டிவி சேனல் ஒன்றுக்கு தீபக் அளித்த பேட்டியில் கூறியதாவது: போயஸ் இல்லத்திற்கு சொந்தக்காரர்கள் நானும், எனது சகோதரி திருமதி. தீபாவும்தான். ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு வழக்கில் அபராதம் செலுத்திய பிறகு எங்களுக்குத்தான் போயஸ் இல்லம் சொந்தம் ஆகும்.

அபராதத்தை வேண்டுமானால் லோன் போட்டு, நானே தனியாக கட்டுவேன். அல்லது வேறு யார் அபராதம் கட்டினாலும், போயஸ் இல்லம் எனக்கும், தீபாவுக்கும்தான் சொந்தம்.
எனக்கும் தீபாவுக்கும் எப்போதுமே மனஸ்தாபம் இருந்தது கிடையாது. சகோதரிக்கு அரசியல் ஆர்வம் உள்ளது. எனக்கு இதில் ஆர்வம் இல்லை, அவ்வளவுதான் வித்தியாசம் என்றார்.
சசிகலா ஏற்கனவே அந்த வீட்டில் இருந்தாரே என்ற கேள்விக்கு, அதைப்பற்றி நாங்களே கவலைப்படவில்லை என்று தீபக் தெரிவித்தார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications